குறள்- நமது குரல்.
518. வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரிய னாகச் செயல்.
விளக்கம் :
ஓருவர் இந்தச் செயலுக்கு தகுதியானவர் என
அச் செயலை மேலும் செயல் பட ஊக்குவிக்க
வேண்டும் .
நினைவக செயலாற்றல் :
சொற்களை பயன்படுத்தும் குணம்
பழக்கத்தில் வருவதே. உள்ளத்தில் இலக்குகளை
சரியாக நிர்ணயிக்கப்பட்டால் திறம்பட செய்யும்
வழி தானாகவே உருவாகும் .
குறிக்கோள் உள்ள பாதை நிச்சயமாக
குறிப்பிட்ட இடத்திற்கு போய்ச் சேரும் .