அதுவே அ-வரவர் து-வக்க வே-ளை.
செயல் அதுவே!
அதுவே அ-வரவர் து-வக்க வே-ளை.
செயல் திறன், மிக மனிதயின
ஆயகலைகள் அறிந்து கொள், உதவும்
அயலகத் தொடர்பு அணுகல் மூலமே
நயமுடன் நட்புடன் அண்ட அண்டமாம்.
அண்டம் முழுதும் அங்கச் சுற்றுலா
பண்டம் மாற்றும் பருப்பொருள் ஊடும்
கண்டம் பாயும் நாடியும் நாடும்
உண்ணும் உருப்பொருள் உயிர்ப்புக் கோளப்புவி.
கோளப் பாதை வழியே செல்லும்
நாளம் நாடிய இயற்கை பங்கு
அளவுகோல் மதிப்பு புள்ளியியல் இலக்கு
இளமை புதுமை பதுமை முதுமை.
முதுமை முற்றிலும் துணைக்கோள் மைதானம்
பதுமை பற்றிய துறைகள் மையவிந்தைகோள்
புதுமை புத்துயிர் துகள் இயற்பியல்
அதுவே அ-வரவர் து-வக்க வே-ளை.