24 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவார்ந்த மனித இன பழக்கத் தோற்றம் & பனியுருகும் கால வரலாறு

பருப்பொருளே ஊடக மாற்றிடத் தடம்.

துருவத்தில் சொட்டும் பனிநீர் அடுக்கு

பருவத்தில் பருகிடும் பாலினச் சேர்க்கை

நிருவக கோட்பாட்டு புவிவிசை சுற்று

அருவிகள் சேர்த்திடும் நீரக விசை.

விசை விண்ணக சைகை அசையும்

பசை பற்றிடும் சைகை உயிரகவளி

மிசை மிஞ்சும் சைகை அளவு

தசை தங்கும் சைகைகோட்பாட்டில் ஊறும்.

ஊறும் ஊற்றும் நீரின் தரம்

மாறும் நிலை மாற்றம் பதிவு

ஆறும் போகும் போக்கை மாற்றும்

நாறும் நாளும் நறுமணம் தரும்.

தரும் தகவல் மூலமே சேவை

கருமை காக்கும் பேருலகப் பேருவகை

பருப்பொருள் ஊடக மாற்றிடத் தடம்

உருவகச் சேர்க்கை தாயனை ஆறனை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA