நல்லவை போற்றுதும்!
Discussion on dinamani
மிதமான விமர்சனப் பகுதியில் உள்ளவை
இயற்கையை பேணிக் காப்பது நம் அனைவரின் உயிர் வளர்ச்சிக்கு நிலைப்பதற்கான நிரந்தரச் செயல். தீய செயல்கள் வலிமையானவை. நல்ல செயல்கள் நிலைக்க நாள்பட முயற்சி செய்ய வேண்டும். மனித குலம் தழைக்க மனிதர்கள் நீர் வளம், நில வளம், காற்றுத் தூய்மை ஆகியவற்றை எக்காலமும் நாம் தொடர்ந்து பராமரித்தால் தான் எனறும் நிலைத்து நிற்கும்.
‘ உரிமை ‘ என்ற சொல்லை கரந்துறையில் விளக்க வேண்டுமெனில்,
உ – உயிரை
ரி – ரிதமாக
மை-மையப் படுத்தவது.
இயற்கையை காப்பது நம் அனைவரின் உயிரைக் காப்பதறகு சமம். இயற்கையில் நாம் ஒரு மிக மிகச் சிறிய அங்கம். இயற்கையை அழிப்பது, நம் உயிர் வாழ வழங்கும் இயற்கையின் கொடையை அழிப்பதற்குச் சமம். நல்ல செயல்களில் நாளும் ஈடுபடுவோம்.