பன்னாட்டு ஊடக மின்கல்வி வழிகாட்டி.,

பன்னாட்டு ஊடக மின்கல்வி வழிகாட்டி!

கருமேகத்துள் கல்வி பன்னாட்டு ஊடகபயணம்
      உருவாக வழி வகுக்கும் ஆய்வு
துருவ வழிகாட்டும்
விண்ணுலக மண்ணுயிர்
      பருவமழை கார்கால தூரல் நிலையகாட்சி.

நிலைய நீர்த்திவலை மேகச்சாரல்
வலையத்துள்
      இலைத் துளிர்க்கும் நிலம் அழகு
மலைமேல் வானூர்தி ஊடக காட்சி
      கலைகள் பலரும் கற்றிட மாநகர பன்முக கற்றல் வழிகாட்டி.

வீடும் நாடும் எனும் பதிவு
     ஊடு பயிராக விதையில் வித்து இடும் போராளி பயிர்த் தொழிலாளி
     ஆடுமாடு வளர்ப்பு சுழலும் ஆளாதாரம்.

ஆள் ஆதார மின் பலகை
     வேள்வி செய்யும் கற்றல் பொதுமை
அள்ளும் பகலும் விண்வெளியிலும் தேடல்
      உள்ளம் உவகை பொங்க கற்போம்.


செயல் மன்றம் பன்னாட்டு ஊடக மின்கல்வி வழிகாட்டி பெங்களூர் பதிவு 18 Oct 2023.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA