கனி கனிவு மொழி இன்ப வரவு ஆசை மனம் செலவு

கனி கனிவு மொழியாகி
இன்ப   வரவு நிலையிலும்
ஆசை மனம் செலவு நிலையிலும்
இருப்போம்.

நானும் இந்த நூற்றாண்டும்-., 2021-புத்தாண்டு வாழ்த்துகளுடன்

2021 பொ.ஆ. வாழ்த்து – நானும் இந்த நூற்றாண்டும் – நூல் மறு பார்வை – தலைப்பு : எல்லோரும் நல்லவரே.,

கரு செல்களாகி உடலினுள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே 340 முறை பயணம்

கரு செல்களாகி உடலினுள் – பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை கிட்டத்தட்ட 340 முறை பயணிக்கிறது..