JANUARY 09 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
Author: THANGAVELU CHINNASAMY
JANUARY 08 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 08 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா – உருப்படி
ஒரு நொடி பா உருப்படி
உருப்படி நிலை மதிப்பு இயல்பு
கருப்பொருள் படிவுநிலை தரும்.
அகத்தவம் சிறக்க ஆண்டுகள் பல
புகழ் பெற்று வாழ்ந்திட வேண்டி
நிகழும் நேரம் பொழுது ஆக்கம்
தகவல் தரும்படி புதுப்புது திறவுகோல்.
திறன் யாவும் நாடிக் கூட
அறம் பொருள் இன்பம் வீடு
பறக்கும் காற்றும் ஓடும் நீரும்
சிறந்து விளங்க சுற்றமைவு பொருண்மை.
பொருண்மை மையச் செயலி மூலம்
கருத்து கணிப்பு முறை இலக்கு
பருவ மழை தட்பவெப்ப
நிலையும்
உருப்படி வகை நிலையே மாறும்.
மாறும் பதிவினை புரிதலில் என்றும்
ஆறுதல் கூறி மகிழும் வண்ணம்
ஊறும் நீர்மம் ஊரும் பேரும்
ஏறும் வளமை செல்லும் வழிவகை.
BOOK OF MEDITATION – JAMES ALLEN TAMIL & ENGLISH JANUARY 07 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
BOOK OF MEDITATION – JAMES ALLEN TAMIL & ENGLISH JANUARY
07 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 06 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 06 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
வெந்நீர் ஊற்று
வெந்நீர் ஊற்றுநீர் குளியல் இயற்கை
அந்நீரும் ஊக்க மருந்து.
சுடுநீர் கொண்டு குளிக்கும் மாநிலம்
ஊடுநீராய் வந்து சேருவதொரு புவியியல்
மடுவில் உருண்டு படியில் நின்று
நடுநீர் ஊறும் ஊற்றுக் கலவை.
கலக்கும் நீரும் வெந்நீரூற்றில் மாறும்
நலமாய் நீராடி கனலேறு மெழுநீரும்
கலப்பு நீர் ஆழமும் உடையவை
கலக்கும் தண்ணீர் வெப்பநீர் குளங்கள்.
குளங்கள் புவிவெப்ப ஆற்றல் கடல்சார்
வளமை பெற்று தரும் நிலமுண்டு
மளமளவென ஏறும் நிலப்பரப்பும் காண்க
பளபளவென காணும் இயற்கை எழில்.
எழில் கொஞ்சும் நல்கை விரிநீர்
வழி அறிந்து பயணம் செய்க
ஆழி சூழ் உலகும் உயிரும்
வழிபாடும் மருத்துவ இடமும் உண்டு.
JANUARY 05 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 05 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
இருப்புப்பாதை இருப்பு நிலைக் குறியீடு
இருப்புப்பாதை இருப்பு நிலைக் குறியீடு
இருப்புபாதை பொறுப்பின கணிப்பு முறை
தருவதன் பெறுவதன் நிதியறிக்கை.
********
இருப்பும் பொறுப்பும் உடைமை சுழற்சி
தருவதும் பெறுவதும் குறிப்பதன் சுற்றறிக்கை
கருவி கொண்டு கடக்கும் இயல்புநிலை
உருவ அமைப்பு கைத்துணை பிரிவு.
பிரிவில் தொடரும் தொகுதி இங்கே
உரிய பயணர் பயண நெறிமுறை
சரியாக கணிக்கும் கணிப்பு முறை
பெரிய துறை சார்பில் மதிப்பு.
மதிப்பு பார்க்க வேண்டும் என்பதே
உதிக்கும் இந்த கால கட்டம்
மதிப்பீடு செய்யவே நிதியுதவி அறிக்கை
ஆதி அந்த வரையறை கொள்கை.
கொள்கை விளக்கக் கூடும் தொகை
ஆள் சார்நிலை பயண வேள்வி
கிள்ளளவு தரும் அரசு இறையியல்
பள்ளம் மேட்டிலும் கேட்கும் கடைகள்.
கடை விரிப்பு உள்ள கட்டணம்
உடைமை உள்ள பொருள் தர
கடைசி வரை நிறைவுறா வகை
நடைமேடை பயணச் சீட்டும் கட்டுப்பாடு.
கட்டுப்பாடு மனதில் கொண்டு கடக்க
திட்டமிட்ட திட்ட அறிவிப்பு ஒதுக்கீடு
அட்டவணை வரிசை பொருட் குறிப்பேடு
கேட்கும் தொகை கணிப்பில் கணக்காளர்
******
இருப்பு நிலைக் குறியீடு
2023-24க்கான இந்திய இருப்புப்பாதை வரவு-செலவு இருப்புநிலை அறிக்கை குறித்த சில வகைதொகை இங்கே:
வருவாய் செலவு :
மொத்த வருவாய் செலவினம் ரூ.2,62,790 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது,
இது முந்தைய ஆண்டை விட 9% அதிகமாகும்.
மூலதனச் செலவு :
மூலதனச் செலவு ரூ.2,60,200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 6% அதிகமாகும்.
நிதியுதவி:
மூலதனச் செலவில் 92% மத்திய அரசின் வரவு செலவுத் திட்ட ஆதரவிலும்,
7% கூடுதல் பட்ஜெட் மூலங்களிலிருந்தும் நிதியளிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இயக்க விகிதம்/செயற்படும் இயக்க விகிதம் 98.45% என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இயக்க விகிதமான 98.22% ஐ விட சற்று அதிகமாகும்.
JANUARY 04 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 04 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 03 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
JANUARY 03 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்