SEPTEMBER 14 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
Author: THANGAVELU CHINNASAMY
WISDOM 3 S
WISDOM 3 S
SWITCH Slowly With In Trial Care Holding
SUN Solar Unilateral Naturalness
SEND Secure Entity Next Development
SAY Something Always Your-Doing.
SEPTEMBER 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
4,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – மூளை இணைவில் நரம்பிழை வளர்ச்சி குறித்து
4,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மூளை இணைவில் நரம்பிழை வளர்ச்சி குறித்து
எழில் மிகு அறிவாற்றல் உளவியல்
வழித்தோன்றல் சிறு மூளை இணைவில் நரம்பிழை.
தாயனை உயிரிணை ஆறனைத் தொடர்
ஆயகலைகள் அறிவியல் பல்கலைக்கழக நுண்ணறிவு
நயமுடனே படிக்க நடைமுறை கல்வி
மையமாகும் வரலாற்று அறிவுசார்நிலை
செயல்படட்டும்.
செயல் புரியும் இயக்க முறைமை
இயலக இயல்பு நிலை திரும்பும்
வயல் சார்ந்த இடமே உழைப்பு
அயலக ஆய்வும் வடிவும் தொழில்.
தொழில் முயற்சி மூலமே வாழ்விடம்
வழிபடும் வழக்கம் பழக்கமே சமயம்
எழில் மிகு அறிவாற்றல் உளவியல்
வழித்தோன்றல் சிறு மூளை இணைவில் நரம்பிழை.
நரம்பியல் நம் மெய்ப்பொருள் யாவும்
நரம்பிணைவு ஒத்த இசைவு குறியீடு
ஆரம்ப கல்வி தளத்தில் இருந்து
இரவுபகலாக அறத்தின் செயலை நினைவுகொள்.
SEPTEMBER 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள் உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.
பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள்
உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.
இரவும் பகலும் வரும் வழி
பரவும் காற்று இருள்நீக்கும் வெளிச்சம்
நரம்பும் நாடியும் ஒடும் தேகம்
வரவும் செலவும் இருப்புநிலைக் குறிப்பு.
இருப்புநிலை இயற்கை மழை நீர்
உருகும் பனி கடல்நீர் பாகம்
பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள்
உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.
படிமலர்ச்சி வரலாற்றை காண்க கலந்த
படிநிலை கருத்து கோவை கோடி
பிடித்து பிறகு கருத்தில் கொள்வினை
படிப்படியாய் முன்னேறி வரும் விதைகள்.
விதைகள் மூலம் பயிர் தொழில்
அதை அறிந்த பின் விடைகண்டாய்
இதைத் தொடர்ந்தே நலம் கண்டாய்
அதை அதைவைத்தே ஆளும் அறம்
SEPTEMBER 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 09 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 09 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
WISDOM: in ACROSTIC WORDS I
WISDOM: in ACROSTIC WORDS I
IDEAS Into Different Emerging Array System
IDENTIFY Individual Direction Ever Neutral Trend In Field Yours
IN Initiative Nuances
IT’S Important Trending’s Switch.