OCTOBER 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

வையக தகுதி கொள் 2 நூலகம்

வையக தகுதி கொள் 2 நூலகம்

குறளடி பாவினம்:

நூலகம் நாட்டின் அறிவு கிடங்கு

நூலகறிவு வரலாற்று சேமிப்புகிடங்கு.

அரிய செயல்களை செய்யும் வலிமையுடையோர்

உரிய வழிகளில் செய்வர்.

பொருள் சேர்க்கும் பொதுமை பொறுப்போடுடைய

துரும்பும்தரும் பொருளை பகுத்துண்பதே.

இன்னிலை அறமும் அன்புடையச் செயலே

நன்னலப் பண்பின் பயன்.

அறத்தோடு வழிபடும் குடும்ப நலம்

புறத்தோடு நல்வழியினைக் காட்டும்.

நல்வாழ்க்கை இயல்புத் திறன் முயல்வோர்

இல்வாழ்க்கை புலனறிவும் முயலும்.

சிறப்பித்து சொல்லப்படும் மனமும் மெய்யும்

பிற்ப்பித்த தாயனை ஆறனைத்தொடரே.

மாண்புடைமை நற்செய்கை நாளும் நாடும்

பண்புடையோர் வருவாயின் வாழ்நாள்

வீடும் நாடும் நலமும் வளமும்

பாடும் முறையும் ஆளும்.

ஒளிர் செடிகொடி உயிரியல் முறைமை

தளிர் நிலத்தன்மை சேர்க்கை.

விரும்பி வரவேற்று போற்றி மகிழும்

விருப்பமுடையோர் வாழ்வு ஆக்கமுறையே.

நோயக வறுமை சூழ்நிலை யாவும்

தீயககொலை புரிவோர் வாழ்நிலை.

பெருந்தகை காக்கும் வாழ்க்கை சிறப்பு

பெரும் தன்மை நிலைக்கும்.

தகுதி தரம் குணம் திறன்

தொகுதி தொகுக்கும் வலைப்பதிவு.

உள்ளத்தில் நன்கு ஒன்றி வாழ்வது

அள்ளி வழங்கி உடன்படும்.

வேறுபடும் வளர் நிலைத் தன்மை

மாறுபடுவதும் சிறிது காலமே.

விரும்பும் உலகம் வாழும் நாளில்

விரும்புவது உலகப் படைப்பாற்றலே.

உயிர் வாழவேண்டி நிற்போரை தாங்குவோர்

பயிர் தொழில் செய்வோரே.

குடியானவனை உலகத்தார் சுற்றமாக விரும்புவர்

படிப்படியான படிமலர்ச்சிக்கோர் செயலாளர்.

நல்லதோர் நற்செயல் நற்றிணைவு நற்பழக்கம்

நல்லவரின் நலமுடனும் இயங்கும்.

காலம் காலமாக காலத்தில் கற்றல்

கால அளவின் திறவுகோல்.

மறை பொருள் இறை பொருள்

உறைவிட அளவீடு பெறும்.

மழைநீர்த் துளிகள் உயிர் நீர்வாழ்வமைப்பு

உழைப்பால் உயர்வு பெறும்.

வாழ்வின் அடித்தளம் மேகமழை கருமையம்

வாழ்க்கையின் விரிவாக்கமே மழைநீர்.

பாசத்தில் உள்ளம் சொல்லும் அறம்

நேசத்தில் பொங்கும் உயிர்வினையாகும்.

நற்குண அளவீடு அறிவும் பண்பும்

பொற்குடம் ஆக்கும் சேமிப்பு.

ஐம்பொறி ஐம்புலன் ஐந்தறிவு ஐந்தெல்லாம்

ஐம்பதாயிரமும் ஐக்கியமாகி ஐம்புலனறியும்.

தாலாட்டு தாயக தாய்மொழி தாயனை

தாய்மையில் தாங்கிய தொடரனைவு.

நரம்பியல் நரம்பிணைவு நரம்பியலின் நரம்பிக்கோர்

நரம்புத்தொடரினை இயங்கும் இயக்ககம்.

நேர்மை நேரத்தோடு நேர்த்தியாகிய நடுவுநிலைமை

நேர்மையான உள்ளத்தின் உள்ளப்பாங்கு.

உயர்வுக்கு உயிர்த் தொடர் இயல்பின்

உயர்ந்த உள்ளமாகிய கருவிணைவு.

காலை உணவு கருத்துக்கு தூண்டுகோல்

மாலைவரை உயர்வுக்கு வரையறை.

வாசிப்பு வசிக்க சுவாசிக்க உதவும்

நேசித்து படித்து பணிபுரிவோம்.

மனமும் உடலும் உள்ளமும் தூய்மையும்

இனத்திற்கும் மனமே துணை.

தேவை தேர்ந்தெடுக்கும் வையகச் சூழல்

சேவை தேர்ந்தெடுத்த வையகப்பொருள்.

பொருள் தேடிச் செல்லும் வழி

அருள்நிறை கூறும் நல்லறமே.

திரையகம் கொண்ட மனச்சாட்சி மறைபொருளும்

வரையறை வரவில் அருஞ்சொற்பொருள்.

அகம் காட்டும் வழி ஒன்றும்

முகம் பொலிவில் உணரும்.

நிறைகுடம் ததும்பும் உதடுகள் புலனறியும்

மறைபொருளின் உருவக அணி.

பொருள் தேடச் சென்ற கருப்பொருளும்

அருள் கூர்ந்த அறமாகும்.

இன்றைக்கு புரியும் வகை விரிவடையும்

அன்றைக்கு அறியாத புரியாதவை.

அறிவியல் அறிவால் விரிவடைந்த சொற்கள்

அறிவில் மலர்ந்து நிற்கும்.

நேர்வழி நேர்காணல் பயிற்சியின் கருதுகோள்

நேர்மை ஒருமைப்பாட்டில் வித்திடும்.

ஈட்டிய பொருள் தரும் வகைதனில்

நாட்டு இயற்பியல்பின் பொருள்வகை..

கற்றலின் நிலைப் படி, அறி;

மற்றவைத் தானே வரும்.

ஒன்றும் ஒன்பதும் பத்தில் பற்றி

ஒன்றில் குறைவதும் தொண்டே.

பற்று பற்றிடும் அளவே கொள்முதல்.

தொற்றிடும் தொண்டு வரவு.

OCTOBER 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

எது அரசாங்க பணப்பை? What is Government Money Purse?

எது அரசாங்க பணப்பை? What is Government Money Purse?

TALK- Think About Languages Linkage.

FISCAL:
(“நிதி” “நி”றைவு “தி”றன்)
Firm Indicator Statement Current Accelerating Level.

RESOURCE in ACROSTIC SPEECH

Reasonably Ever Systemize Overall Unifying Really Casually Ecologically.

OCTOBER 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 09 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 09 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

சிதம்பரம் திருச்சிராப்பள்ளி பெயராதல் – பாடும் அகத்தில் ‘பாடகம்’ என பெயர் பெற்றது.

யமக’ என்ற அந்தாதி பதிவின் நம் தமிழ் மொழி மூலத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.
1.ய: ய என்ற ஒலிப்பு யா(ய+ஆ)ழ்(ழ+ °)= ‘யாழ்’ என ‘ழகர’ ‘ஒசை’ என ‘ஓ’ங்கிய ‘சை’கையாகி ஒலிப்பினில் ‘யாப்பு’ யா(ய+ஆ) என ஓங்கார இலக்கில், அக்கண‌ நேர இலக்கண புரிதலில் யா(ய+ஆ+ப் +பு) ‘யாப்பு’ என சிறப்பாக இலக்கண ‘மரபு’ வழி
முறைமை பெற்றது.
2. ‘ம’ எனும் ‘மரபு’ என்பது ‘ம’க்களின் ‘ர’சனையை ‘பு’ரிதலின் ஒலிப்பு முறை ஆகும்.
3. க என்ற ஒலிப்பு ‘க’கர‌த்தின் மெய்யொலியில் அணி சேரும்
இலக்கின் கணம் என்போம்.
யாழ் எனும் பாடும் பாவின் பகுதியொடு
பெயரும் செயலும் கருப்பொருள்கள் ஆகும்.
‘யமக’ என்ற இலக்கண அணி ‘மடக்கு’
சொல்லணியைக் குறிக்கிறது.

சிதம்பரம் திருச்சிராப்பள்ளி பெயராதல் :

‘சி’, ‘த’, ‘அம்’ – ‘சிதம்’ ஆகி
‘சி’ ‘ர’ அம் – ‘சிரம்’ ஆகி
‘சி’ ‘வ’ ‘அம்’ – ‘சிவம்’ ஆகி
‘ச’ த அம் – சதம் ஆனவர்.

பரம் ஆகிய பொருள் தரும்
கரம் காட்டி காட்சி கொடுக்கும்
தரம் ஆகி தரணி எங்கும்
சிரம் தாழ்த்தி வணங்கும் முறை.

முறை திருமுறை அந்தாதி எதுகை
பறை சாற்றிய வழிபாடு செய்வது
உறை உள்ள உறையூர் மலை
இறை பொருளாய் மறைமுறையாய் திருச்சிராமலை.

திருச்சிராமலை திரு சிராமலை மெய்பொருள்
திருச்சிற்றம்பல யமக அந்தாதி எதுகை
திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி என்னும்
திருச்சிராமலை திருமாதிருக்கும் திருவிசைப்பா திருசிரபுரம்.

திருசிரபுரம் அந்தாதி பாடலின் பொருள்
திருத்தலம் தாங்கிய மொழி பேசும்
திருச்சிராமலை யமகவந்தாதி தாயுமானவர் பாடும்
திருவந்தாதி ‘பாடகம்’ எனும் ‘திருச்சிராப்பள்ளி.’

பாடும் அகத்தில் ‘பாடகம்’ என பெயர் பெற்றது.

பாடகம் பாடும் பொருளாய் விளங்கும்:

ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.
இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர்.
மடக்கணி மடிக்கணியாய் மடிக்கணினி மடக்கணியிலே
மடக்கணி மடிக்கணினியாய் மடிக்கணினி மடக்கணியிலே.
மடக்கணி மடிக்கணினியாய் மடிக்கணினி மடக்கணியிலே.
மடக்கணி மடிக்கணியாய் மடக்கணினி மடக்கணியிலே.

1. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
‘பா’என்னும் பா’ட’ல் அ’க’த்தில் ஆகு’ம்’ பொருள் ஆக விளங்க

2. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
பாட அகத்தோன் பெருக்கம் பொருள்கோள் முதலிடை கடையிலும் வளரும்.
3. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
பாட்டியல் பாங்குற பாவிற்க்கும் பொருண்மையின் செயலாய் தொடரும்.
4. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும்-
பாராட்டிய வண்ணம் அகப்பொருள் பொலிவுடன் காணப்படும்.

OCTOBER 08 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

OCTOBER 08 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனத்தில் பசுமை குறியீட்டு காலம் எனலாம்.

4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
பாலைவனத்தில் பசுமை குறியீட்டு காலம் எனலாம்.

அரேபியா முழுவதும் பல மனித இனத்தின் பரவல்கள் –
நெஃபுட் பாலைவனம், நான்கு, மூன்று, இரண்டு மற்றும்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவன பசுமை
நிறைந்த சன்னல்களாக தெரியும் என பதிந்து உள்ளனர்.

நெஃபுட் பாலைவன கண்டுபிடிப்புகள், அரேபியாவின்
பழமையான தேதியிட்ட மனித இனத்தின் (Hominin)
ஆக்கிரமிப்புகளை உள்ளடக்கியது ஆகும் .
அரேபிய உட்புறத்தில் குறைந்தது ஐந்து மனித இன
விரிவாக்கங்களை வெளிப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட 400, 300, 200, 130-75 மற்றும்
55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வறட்சி நிலை குறைக்கப்பட்டு ‘பச்சை’ நிறம் சன்னமாக தெரிந்து உள்ளதாக பதிந்து உள்ளனர்.
அல்-நஃபுத், பாலைவனப் பகுதி, வடக்கு சவுதி அரேபியா, பெரிய அரேபிய பாலைவனத்தின் ஒரு பகுதி.

அந்த மணல் மிகப்பெரிய பிறை வடிவ மணல் திட்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவை அந்த பகுதியில் அடிக்கடி வீசும் காற்றின் செயல்பாட்டின் மூலம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

இது அரேபிய பாலைவனத்தில் இரண்டாவது பெரிய மணல் பரப்பாகும்.

இது தெற்கிலும் கிழக்கிலும் உள்ள பிரமாண்டமான ரூப் அல்-காலியால் மட்டுமே அதிகமாக உள்ளது.
அல்-நஃபுத் நிலப்பரப்பு, வடமேற்கில் உள்ள மணற்கல் அமைப்புகளிலிருந்து அரிக்கப்பட்ட மணல்களால் நிரப்பப்பட்ட மேட்டு நிலங்களால் சூழப்பட்ட ஒரு படுகையைக் கொண்டுள்ளது

வடக்கு சவூதி அரேபியாவின் நெஃபுட் பாலைவனத்திலிருந்து முதல் தேதியிட்ட அச்சுலியன் தளம் , அதனுடன் தொடர்புடைய ஆழமான, அநேகமாக நன்னீர், ஏரிக்கான பழங்கால சூழலியல் சான்றுகளுடன் அறியலாம்

வலமிடம் நெடுங்கோடும் குறுங்கோடும் அறிவோம்.

பெருந்தகை சொல் இருந்ததே அறியாதவன்
இருந்த இடத்தில் இருந்தே பகிர்ந்தானவன்
பருப்பொருள் சார்ந்த இடமே என்றானாவன்
உருப்பொருள் உதித்த சொல்லில் குறித்தானவன்.

குறிஞ்சிப்பண் நிகழும் நிற்றலில் கற்றானவன்
குறிப்பொடு புவியியல் கீழடி ஏதென
பறிக்காது பதுங்கிய குழிகளில் கலந்தானவன்
மறித்தும் மறக்காமல் கூறும் பண்பாடு.

பண்பாடு மொழி பேசும் படம்
கண்ணும் கருத்தில் உண்டு உயிர்த்து
பண்ணும் பாடலும் பாடும் நாடும்
உண்ணும் உணவும் நீரும் நிலமே.

நிலம் நீர் அழகு படிவம்
உலகம் வியக்கும் வண்ணமே வடிவம்
நலமும் வளமும் பெற்ற புவி
வலமிடம் நெடுங்கோடும் குறுங்கோடும் அறிவோம்.