FEBRUARY 16 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
Author: THANGAVELU CHINNASAMY
ஒரு நொடி பா ‘உயிரிசைவு’
ஒரு நொடி பா ‘உயிரிசைவு’
கற்றலில் தரும் நம்பருவ மதிப்பு
பற்றும் இலக்கிய ‘உயிரிசைவு’.
‘க’ற்றல் ‘த’ரும் ‘ந’ம் ‘ப’ருவம்
‘ம’ற்றவை யகத்தில் உயிரொடும் செல்லும்
‘க’ற்றவை ‘த’ந்த “ந’ம்முயிர் ‘ப’ற்றியவை
‘ம’ற்றுமோர் ஐவ்வகை மெய்களின் ‘உயிரிசைவு.’
‘உயிரிசைவு’ பன்னிரண்டு எழுத்துரு மொழிமுதலே
உயிரெழுந்த அசை கனிவாக காத்து
உயிரோடு இருக்க மொழி முதல்
ஆயினும் ஒற்றிய நகரமிசை இறுதி வரையறை .
வரையறை மூலம் பேசும் தன்மை
தரை தளம் தோற்றமே மூலம்
திரைப்பட வசன நடைமுறை உள்ளவையும்
வரைபடம் கொண்டே கடக்க முடியும்.
முடியும் முகப்பு முதன்மை பொறுப்பும்
விடிந்து செல்லும் விரிவுப் பார்வை
முடிந்தவை தொகுத்த வடிவமைப்பே ஊரும்
படிக்கும் போதே கற்பித்தலும் தொழில்திறன்.
குறிப்பு:
தொல்காப்பியம்
எழுத்ததிகாரம்-61
கீழ்க்கண்ட எமது
முகநூல் பதிவில்
22 Feb 2023 விளக்கத்துடன்
‘கதந பம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடுஞ் செல்லுமோர் முதலே.’
‘கதநபம’
எனும் ஐந்து
மெய் எழுத்துக்களும்
எல்லா உயிரெழுத்துக்களோடும்
சேர்ந்து
மொழிக்கு முதலாக வரும்.
‘க’ற்றுணரும்
‘த’மிழ் மொழியில்
‘ந’ன்றியுடன்
‘ப’க்கத்திலே
‘ம’ங்கா
மெய்யெழுத்தில்
உயிர் ஐந்தெழுத்தோடு
செல்லுமே முதலே.
உயிரிசைவு –
பொருள்:
உயிரகத்தோடிணைவு.
FEBRUARY 15 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 15 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா ‘காதல்’
ஒரு நொடி பா காதல்
FEBRUARY 14 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 14 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
2,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – கேட்கும் ஒலி வளர்ச்சி மற்றும் மாற்றத்தைக் குறிக்கிறது.
2,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கேட்கும் ஒலியின் கை சைகை மூலம் இயற்கையான வளர்ச்சி மற்றும் மாற்றத்தைக் குறிக்கிறது.
வருமொழி நின்ற நிலைப் பழக்கம்
அரும்பெரும் பொருள் நிலைமொழி.
அளவு ஆகுமொழி திறன் யாவும்
பிளவு பொறி முகமூலச் சொல்
உள அமைதி சுட்டும் பிறப்பிடம்
அளவுநிறை கொள்வழி கேட்போர் பொருளே.
பொருள் தரும்படி விளங்கும் அறிவு
உருப்படி நிலை மதிப்பு இயல்பு
வருமொழி நின்ற வழி அறிந்து
அரும்பெரும் பொருளின் சிறப்பு நிலப்பரப்பு.
நிலபரப்பும் நீர் கடல் மின்னாற்றல்
உலகியல் வழங்கும் பாவிய பாவினம்
நலமுடன் வாழவும் வளரவும் உயிரணு
பலமுறை கூறிய பெயர்வினைச் சொல்லும்.
சொல்லும் பொருள் வளமிகு மேன்மை
இல்லம் சிறந்த பருவப் பொழில்
பல்லாயிரம் ஆண்டின் தொடர் பண்பாடும்
செல்லின வாழ்வின் இறுதி வரையறை.
FEBRUARY 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
FEBRUARY 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்