OCTOBER 01 அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும் – செயலாக
Author: THANGAVELU CHINNASAMY
யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர்.
யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர்.
எழுத்துரு, சொல், பொருள் யாப்பு
எழுதி பொருள்படும் அணி வகை
எழுத்து சொல்லில் நிலைப்பு ஒலியால்
எழுத்துரு’யமக’ ‘ய’தார்த்த ‘ம’ரபியலில் ‘க’ற்பதே.
கற்பதும் பின் தொடர்வதும் மடக்கொலிப்பே
நிற்பதும் நடப்பதும் படிப்பதும் மனதளவில்
ஏற்பதும் கூட்டொலியில் பெயரிடத்தும் வேறொருவர்
கற்பதன் தொடரொலிப்பே காலத்தின் தொடர்.
தொடர் காணும் தலைமுறை தலைப்பினில்
படரும் பற்றும் இணைப்பு நிலை
ஆடல் கலை இலக்கு இலக்கியம்
பாடல் மொழியுள் உள்ளத்தின் செய்யுளே.
செய்யுள் வடிவில் இருக்கும் ‘யமக’
வாய்ப்பொலி யாப்பொலி பொருள் தரும்
உய்ய உயர உயிரொலி அடிகளில்
செய்யுளின் ஓசை திருமுறை அந்தாதி .
SEPTEMBER 30- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 30- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 29- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 29- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 28- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 28- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
Yuval Noah Harari – Nexus Book Review in ACROSTIC SPEECH
Yuval Noah Harari – Nexus Book Review in
ACROSTIC SPEECH
SEPTEMBER 27- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 27- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 26- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 26- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
4,30,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – திபெத்திய பீடபூமி மற்றும் லாவோஸ் பகுதியில் டெனிசோவன்களாக இருந்த காலம் –
4,30,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு –
திபெத்திய பீடபூமி மற்றும் லாவோஸ் பகுதியில் டெனிசோவன்களாக இருந்த காலம் –
உள்ளம் ஓர் உயிரின உணர்வு
பதிவு செய்த மதிப்பீடு படிமலர்ச்சி
உதிக்கும் கதிரவன் ஒளியின் வேகம்
நதியில் ஓடும் நீரின் வேகம்
ஆதி அண்ட வரலாற்று வீதி.
வீதி வீற்றிருக்கும் திறன் ஆய்வு
விதி வித்தின் திசை பரவல்
ஓதிய ஓர் திரட்டுத் தொடர்
அதில் அவரவர் நிலையில் உள்ளம்.
உள்ளம் ஓர் உயிரின உணர்வு
பள்ளம் மேட்டில் பதிந்த பார்வை
அள்ளி எடுத்து பெற்றவை யாவும்
உள்ளத்தில் ஊறிய கருத்து கோவை.
கோவை கோர்த்து வைத்தவை தொடர்பியல்
பாவை பாதுகாப்பில் வைத்த உறுதிபாடு
பாவையின் பார்வை வைத்தவை இன்பவீடு
இவை இவ்வுலகில் வைத்து காத்தவை.
SEPTEMBER 25 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
SEPTEMBER 25 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்