#ஒரு_நொடி_பா #நல்லறம்

#ஒரு_நொடி_பா #நல்லறம்

இல்லறம் இனிக்க நம்
தொடர்
சொல்லறம் சொல்லி விளங்க முடியும்
இல்வாழ்க்கை அமைய உள்ளம் தரும்
நல்லவை நாடிய நரம்பியல் வைக்கும்.

வைக்கும் இடம் பெற்ற சுற்றுலா
தைக்கும் வையகச் சுழற்சி முறை
ஊக்கம் பெற்ற புரதப் புதுவிசை
தாக்கத்தின் வாய்ப்பு பண்பினில் சிறக்கும்.

சிறந்த அவை அன்பினில் சுரக்கும்
பிறந்த இடம் பெற்ற மொழியில்
பறந்து சென்று பற்றிக் கூறும்
அறம் ஆக்கம் அறிவியல் ஆற்றலுறும்.

ஆற்றல் ஆறுதல் கூறிய மரபணு
கற்றலில் கண்ட தலைமுறை நிலைப்பாடு
பற்றிய யாவும் நாடிய ஒற்றுமை
தொற்றியத் தொடரிணைவு ஆறனைச் சேர்க்கை.

FEBRUARY 04 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 04 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 03 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 03 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 02 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 02 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 01 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 01 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 01 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 01 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JANUARY 31 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JANUARY 31 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JANUARY 30 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JANUARY 30 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JANUARY 29 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

JANUARY 29 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

ஒரு நொடி பா அரண்

ஒரு நொடி பா ‘அரண் ‘
ஒரு நொடி பா ‘அரண்’

நிலவரண் நீரரண் மலையரண் இயற்கையரண்

காலநிலை மதிலரண் செயற்கையரண்.

இயற்கை நீரரண் நிலவரண் மலையரண்
செயற்கை நீரரண் அகழி உயர்மதிலரண்
இயல்பு திறன்சார் அகன்மதிலரண் திண்மதிலரண்
உயர்வு அகலத் திண்மை அருமதிலரண்.

அருமதிலரண் இங்கே அமைக்கும் வரையறை
பெரும் வகை நிலவகை பொறியியல்
ஆருயிர் நண்பர்காள் அகத்தவம் சிறப்பு
கருப்பொருள் தூண்டலின் காலநெறி முறைமை.

முறைமை மண்ணியல் கைப்பற்றும் மானிடவியல்
உறைவிட இறுமாப்பு பெருமிதக் களிப்பு
அறையடி வாழ்விடம் நிறைவிட இருப்பிடம்
பறையடிச் சொல்லும் முரசொலி வட்டம்.

வட்டம் வடிவச் சுற்றும் சுற்றுலா
திட்ட வடிவமே வரலாற்று புவியியல்
பட்டம் பெறும் துறைசார் நிகழுரை
வட்ட வடிவ வாழ்வியல் கற்றலே.