Author: THANGAVELU CHINNASAMY
சுழல்வதில் பெறுவது :
வரு மானம் உள்ள தெல்லாம்
பெரும் பொருளில் ஆன செயலே
ஊரும் பேரும் புகழும் வண்ணம்
இருப்பும் பொறுப்பும் துறப்பே பிடிப்பு.
கண்டுபிடிப்பு கொண்ட அவை பூ
வண்டு மொய்த்த வணிக சேவை
உண்டு உணவை சமைத்த மனிதம்
தண்டுவடம் கொண்டு நிமிர்ந்த இனம்.
இனம் மானம் காக்கும் உயர்
தனம் தானம் செய்யும் இயற்கை
வனம் கொஞ்சி விளையாட்டு தோற்றம்
சனம் கூடி களித்த கடை.
கடை கடல் நீரும் உலாவும்
உடை உடல் கொண்ட உயிர்
நடை போட்டு அறம் நகரும்
தடை வகை வருமான வரி.
உணரும் திறமையில் உதிக்குமே திடம்.
எழில் கொஞ்சும் தோற்ற மரம்
செழித்து வளர நீர் நிலை
வழி நெடுக நிலத்தின் கட்டுப்பாடு
தொழில் முயற்சியில் என்றும் அணுகு.
கரை கொண்ட தொடரில் கடல்
வரையறை உள் வெளி பகுதி
தரை விரிப்பில் நுண் கலைகள்
நரை திரை மூப்பிலும் முடியும்.
முடியும் எனும் உட்கரு அமிலம்
படி மலர்ச்சி படிவத் தொடர்பில்
ஆடி அடங்கும் தொகுப்பில் இயற்கை
கடிவாளம் போடும் நுண்மதியே நுகரும்.
நுகரும் பொருள் தரும் தசை
நகரும் தன்மை கொண்ட நியதி
ஆக மொத்தம் இருப்பதே இருப்பு
தகவல் வளத்தை பகிர்ந்து கொள்.
தரம் தர்மம் ஆகட்டும் .
முயற்சி எனும் கணிப்பு முறை
நியமம் தரும் கதைத் திணிப்பு
மைய அளவு இருப்புக் குறிப்பு
நயம் தர நடப்புக் கணக்கு.
கணினி துணைக் கருவி மூலம்
மணிக் கட்டு சூரிய ஒளிக் கற்றை
பணித்த திசை பிடியில் திறன்
எணினிப் பதிவும் பதிலும் கணிக்கும்.
மூல மந்திரம் நினை வேற்றும்
கால ஓட்டத்தின் வேகக் கண்ணாடி
இலக்கு பந்தினில் புவிக் கோளம்
ஏலம் போட்ட விலை யேற்றம்.
பதிவு புதுப்பித்த பழக்கப் பக்கம்
நதியில் ஓடுவது கானல் நீரா
விதி வழி வகுக்கும் உள்ளம்
நிதி நிம்மதி திடமா கட்டும்.
20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி – உயிரக தன்மை கொண்ட பிறப்புறுத் தோற்றம் ஆகும்.
வீடும் நாடும் பற்றாதிருந்து பற்றுக
சூழலாளாதாரம் 2 புவி –
வீடும் நாடும்
அடுக்கடுக்காய் தகவல்கள் வந்தேறுவதே படிநிலை
மிடுக்காய் நிற்கும் மலை மேடு
தொடுத்த தொடரில் பள்ளத்தாக்கில் நீர்
நடுநிலை நின்றதே சமவெளி வாய்ப்பு.
வாய்ப்பு கிடைத்தலில் வீட்டின் கட்டுமானம்
நோய்நொடி அண்டாது பேரின்ப வாழ்வும்
தாய் தந்தை ஆசான் சொல்லில்
ஆய்ந்து தேர்ந்தெடுத்த செல்களில் செல்லும்.
சுற்றம் சூழும் நட்பே நாடு
வற்றாத தாவரத் தோற்றப் பொலிவு
ஊற்றுப் பெருக் கெடுக்கும் ஊரணி
தேற்றம் கொண்டே தொகுக்கும் சேவை.
சேவை சேர்க்கும் வையகத்தில் நாளும்
பாவை பாதுகாப்புடன் வையகத்தில் தேவை
நாவைத் தொடுத்திடும் முயற்சிகள் பலவுண்டு
அவை இவையென பற்றாதிருந்து பற்றுக!
தலை முறைப் பயணம்: வழிமுறை ஒன்றே!
பேரண்டம் இயல்பு ஆற்றலில் விளங்கும்
அண்டம் ஆற்றிடும் பெறும் சூரிய
மண்டலம் சுற்றி வரும் தடத்தின்
கண்டம் துண்டாக வலையும் நாடும்.
சுழலும் புவி சுற்றும் காற்று
வழக்கமான விண் அகத் தோற்றம்
பழகும் தொழில் நாட்டின் வாழ்வுறு
மழலைப் பேச்சே உயிரக ஆக்கம்.
ஆக்கத் திறன் செம்மொழி ஒலித்தொடர்
ஊக்கப் பயிற்சியே மதிப் பெண்
காக்கும் படை பற்றித் திகழும்
இயங்கும் தலைகால் முறைவழி யொன்றே.
முறை யுடன் ஒலிக்கும் நாக்கொலி
உறையிட்ட நரம்பொலி ஊன்று கோலன்றோ!
அறை யறையுறுப்பின் ஏற்ற யிரக்கம்
மறை வழிப் பயணம் உருபொருளன்றோ!
Seyalmantram/செயல்மன்றம்/ Google Podcasts Listening
மனிதத் துயரமே மது பழக்கம்
மனிதத் துயரமே மது பழக்கம்
மனிதத் துயரமே மது பழக்கம்!
துன்பக் கடலில் மூழ்கும் மது
இன்ப மென நீந்தும் மதியோ!
உன் உயிர் நிலை கெடுக்கும்
தன் வழி தானே தடுக்கும்.
தடைகள் நீங்கி தவம் வளர
மடைகள் திறக்கும் உள் நுழைவு
இடை யிடையே ஆய்வுத் தொடர்
படை கொண்ட படிவ படிமலர்ச்சி.
நினைவு நாளும் கவ்விடும் நுட்பம்
உனை காணும் சதி வழக்கு
மனை பொருள்கள் சேகரிப்பு சேவை
ஏனைய யாவும் ஊரில் ஊறுமா!
நல் மையம் நலம் மிகும்
பல் லுறுப்பு படராய்த் தொடர
நில் கவனி செல் அமைவே
வல் லூறும் வடிவம் பெறும்.