#புவித்தட வேகம்

தடம்

குறியீடு அறிவதே அறிவின் தடம்
அறிந்து பேசுவதே கொள்கை.

கடல் உணவில் பெற்ற உயிரினம்
அடல்வண்ண வலிமை பெற சமைத்து
குடல் உறுப்புள் செறிவு காண்
உடல் உடன்படும் உயர் பிறவி.

பிறவித் தொடர் நிலைப்பு ஆற்றல்
உறவு கொள்ளும் பாதை முறை
அறத்தில் இயங்கும் அகத்தில் பதிவது
மறவாது செய்யும் செயல் முறைமை.

முறைசார் கல்வி அறிவும் பயிலும்
நிறைவள நினைவகக் கூடும் கூடுதல்
நிறை வாழ்வு தரும் கதிரொளி
மறை திறன் கொண்ட குணம்.

குணமாகும் வரை எங்கும் நிறைவே
கணம் உள்ள உள்ளறை கலைவாணி
பணப் பரிமாற்றம் பழக்க வழக்கம்
மணம் புரியும் நிலையில் மாறும்.

மாறும் சுழற்சியில் வீடும் நிலமும்
ஆறும் கடலும் மேலோட்டம் நகருவதும்
ஊறும் நீர்மம் இருப்பும் ஓரிடமே
ஏறும்விலை நிலப்பரப்பில் வாழ்க்கை.

வாழ்நாள் முழுதும் உணரும் சமயம்
ஆழ்கடல் அமைதியுள் சுட்டும் பிறப்பிடம்
தாழ்நிலப் பகுதியும் நகருமென அறிவாய்
வாழ்வு தரும் கதிரொளி வீச்சு.

வீச்சில் சுழலும் வேகத்து ஆற்றலில்
மூச்சுக் காற்று நொடிக்கொரு சுற்றும்
அச்சில் சுழலும் நிலையும் உயிரினச்சுழற்சி
பச்சை பசுமை நிலைக்கடலும் வேகச்சுழற்சி.

வேகத் தடம் பதித்த புவியின்
பாகம் யாவும் அறுபது நொடிதனில்
அகப் புவியியல்பும் இருபத்தொயிரம் இலட்சம் !
வேகமாய் சுற்றுகிற உலகும் நிலையிருப்பே.

MARCH 03- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 03- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 02- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 02- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 01- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

MARCH 01- அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 29 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 29 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 28 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 28 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 27 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 27 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

ஒரு நொடி பா ‘தேவை’

ஒரு நொடி பா ‘தேவை’

உளம் நிறைந்த உணவுப் பொருளும்
ஆள வேண்டிய தேவை.

நாட நாடும் நாளின் போக்கு
ஓட ஓடும் ஒட்டிய உயிர்
பாட பாடும் பாடலின் பாட்டு
ஆட ஆடும் ஆட்டமே புவித்தட்டு.

புவியின் மேல் நிலத்தில் கடலும்
புவி ஈர்ப்பு கட்டம் இனிதே
கவிதை வீதியில் உள்ள கட்டளை
அவியல் ஆவியில் இட்லியும் உண்டு.

உண்டு உயிர்த்து வாழும் வாழ்க்கை
கண்ட புவியடி நகர்வில் நகரம்
கண்காட்சி உள்ளத்தில் ஊடும் புள்ளி
பண்பாடும் தகவல் தொடர்பில் தொழில்.

தொழிலக வழக்கம் பழகும் வாய்ப்பு
வழி நெடுக இயங்கும் புவியடி
எழில் மிகு தோற்றப் புவியும்
வழியெங்கும் நகரும் சாண் அளவு.

அளவு ஆற்றலில் இயங்கி நகரும்
உளம் நிறைந்த உணவுப் பொருளும்
ஆள வேண்டிய தேவை உள்ளது
வளம் காத்து வாழ்வோம் புவிதனில்.

FEBRUARY 26 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

FEBRUARY 26 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

Earthly Plate — நிலத்தடி தட்டு

Earthly Plate — நிலத்தடி தட்டு
நிலத்தடி தட்டு :

குகை இருப்பிடம் நகரும் நகரம்
வகை வகையான குடியிருப்பு நிலை
திகைத்து நின்ற மலையும் தொழிலகம்
பகை கொண்டோரே புவியடி காண்க!

காண் ஒரு நொடி நகர்வு
சாண் அளவு நிலத்தடி நகர்வில்
மண் வளக் காட்சி கணிப்பு
காண்பது யாவும் கண்டத்தின் துண்டு.

துண்டு துண்டாய் பிரிவும் எரிமலை
மண்டல படிவநிலை மதிப்பும் இயல்பே
ஆண்டு தோறும் நகரும் நிலத்தடி
கண்டம் துண்டான மாநிலப் பிரிவே.

பிரிவில் பயிர் வகை நிலை
புரிந்து கொள்ள வேண்டிய தேவை
அரிசிமுதல் ஆகாய விமானம் வரை
வரிகள் வரிசை வரலாறும் உண்டு.

உண்டு உடுத்தி வளரும் முழுமை
கண்ட நாளில் முதலீடு கணிப்பு
நண்டும் துளைக்கும் மண்துகளும் வெப்பநிலையே
தூண் போல் தாங்கும் நிலத்தட்டே.