எதுகை-12 ஓ எனும் ஓரெழுத்து அகராதி அறிவோம். எ-எழுந்து து-துணையாக கை-கையினை ௐராயிரமாயிரம் ஆண்டுகளாக பயன் உறுப்பாக உள்ள நிலை அறிவோம்.

மனித வளம்
இலக்கென மனதில் உறுதி கொள்
உலகத் தடம் தரம் வாய்ந்தவை
சில நிலைத்த தொழில்நுட்ப கட்டமைப்பு
பலவாறு கருதுகோள் தேர்வான வைப்பகமே.
அகம் அனைத்தும் கற்றலை கற்பிக்கும்
ஆக மொத்தத்தில் கணிப்பும் முறையாம்
தகவல் பதிவே மதிக்கும் முகப்பு
ஊகம் செய்த நற்பயனே தொடரும்.
தொடர்பு கொண்ட நிகழ்வே வையகம்
உடன்பட்ட கொள்கை
பற்றியவை பற்றும்
படரும் கண்டம் பாயும் ஏவுகணை
தடம் பதித்தவையே வாழும்வரை முறை.
தயக்கம் தடுமாற்றம் துவக்க காலம்
இயல்பு இயற்கை இறைமை கொண்டவை
வயலின் வரவு வாழ்வே சிறப்பு
உயர உயிரினைத் தொடரனேயே புவியியல்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1tkpt3

மனித வளம்
இலக்கென மனதில் உறுதி கொள்
உலகத் தடம் தரம் வாய்ந்தவை
சில நிலைத்த தொழில்நுட்ப கட்டமைப்பு
பலவாறு கருதுகோள் தேர்வான வைப்பகமே.
அகம் அனைத்தும் கற்றலை கற்பிக்கும்
ஆக மொத்தத்தில் கணிப்பும் முறையாம்
தகவல் பதிவே மதிக்கும் முகப்பு
ஊகம் செய்த நற்பயனே தொடரும்.
தொடர்பு கொண்ட நிகழ்வே வையகம்
உடன்பட்ட கொள்கை
பற்றியவை பற்றும்
படரும் கண்டம் பாயும் ஏவுகணை
தடம் பதித்தவையே வாழும்வரை முறை.
தயக்கம் தடுமாற்றம் துவக்க காலம்
இயல்பு இயற்கை இறைமை கொண்டவை
வயலின் வரவு வாழ்வே சிறப்பு
உயர உயிரினைத் தொடரனேயே புவியியல்.

நாடியதே நாடு.
அடிச் சறுக்குச் சுற்றுப் பயணம்
ஆடிய எண்ணற்ற நிலையே சமத்தட்டு
துடிப்பாட்ட புவியாற்றல் நிலைக்கோடும் எரிமலை
ஓடியெங்கும் எரிந்துவிலகி தணலுமடங்குவது நீராற்றலே.
மலைவெட்டும் முகப்பு புவியின் வெடிப்பு
உலைக் காய்ச்சிய செயலிலும் அசையாது
தலைகால் இல்லா வட்டப் பாதையில்
மூலை முடுக்கெலாம் கடலோட்ட ஆழிப்பேரலை.
நீராற்றல் புவிசார் சுற்றின் வேகம்
பேராற்றல் மிக்க நிகழ்வில் கலந்து
ஆராய்ச்சி மிக்க தொடர் செயலே
ஓராயிரம் ஆண்டின் தொகுப்பு படிமலர்ச்சி.
படிமலர்ச்சி வரலாற்றில் பல்வேறு வகையாம்
ஓடிய உருவாக்கம் பெற்ற கண்டம்
நாடிய மண்டல நிலைக்கு ஏற்ப
வாடி வதங்கி செழிப்பதே நாடு.
குடிசை பகுதி வீட்டையும் நினை
மாடிவீடு அடுக்கிய வரைபட அமைப்போரே
நடிப்பில் பதவியாள்வோரே மதி கொள்வீர்
நாடிய நாடே முழுமை பெறும்.

நாடியதே நாடு.
அடிச் சறுக்குச் சுற்றுப் பயணம்
ஆடிய எண்ணற்ற நிலையே சமத்தட்டு
துடிப்பாட்ட புவியாற்றல் நிலைக்கோடும் எரிமலை
ஓடியெங்கும் எரிந்துவிலகி தணலுமடங்குவது நீராற்றலே.
மலைவெட்டும் முகப்பு புவியின் வெடிப்பு
உலைக் காய்ச்சிய செயலிலும் அசையாது
தலைகால் இல்லா வட்டப் பாதையில்
மூலை முடுக்கெலாம் கடலோட்ட ஆழிப்பேரலை.
நீராற்றல் புவிசார் சுற்றின் வேகம்
பேராற்றல் மிக்க நிகழ்வில் கலந்து
ஆராய்ச்சி மிக்க தொடர் செயலே
ஓராயிரம் ஆண்டின் தொகுப்பு படிமலர்ச்சி.
படிமலர்ச்சி வரலாற்றில் பல்வேறு வகையாம்
ஓடிய உருவாக்கம் பெற்ற கண்டம்
நாடிய மண்டல நிலைக்கு ஏற்ப
வாடி வதங்கி செழிப்பதே நாடு.
குடிசை பகுதி வீட்டையும் நினை
மாடிவீடு அடுக்கிய வரைபட அமைப்போரே
நடிப்பில் பதவியாள்வோரே மதி கொள்வீர்
நாடிய நாடே முழுமை பெறும்.

https://anchor.fm/thangavelu-chinnasamy

காண்க பொங்கும் அசைவு
அரியதொரு வாய்ப்பு வாழும் மனிதர்காள்
உரியதொரு இணைப்பு நிலம்
நீர்ச்சுற்று
கரியதொரு மிதப்பு கசக்கி வெளியேறும்
சரியாகும் வரை சதிராடும் சதுப்புநிலம்.
உயரிய கருவிசைந்து உயிர் தொடுக்கும்
பயணர்களின் வளர்ச்சி தன்மையே வாழ்வு
மயிரிழையில் ஓடும் உயிர் ஓட்டம்
உயிரில் கலப்பின பால் திறனே!
நம்பிய கையசைவில் விரைந்த விருப்பம்
அம்புக்கணைத் தொடுத்த தொடரே உயிரிசைவு
கம்பி போல நீட்டிய நீடிப்பு
தும்பிக்கை முனையில் உயிர் வாழும்.
உள்ளம் உறவாடி மகிழ்ச்சி கொள்
பள்ளம் மேடு கொண்ட புவி
தள்ளித் தள்ளாடும் தளமே வளம்
எள்ளி நகையாடும் போரே போரமைப்பு.

காண்க பொங்கும் அசைவு
அரியதொரு வாய்ப்பு வாழும் மனிதர்காள்
உரியதொரு இணைப்பு நிலம்
நீர்ச்சுற்று
கரியதொரு மிதப்பு கசக்கி வெளியேறும்
சரியாகும் வரை சதிராடும் சதுப்புநிலம்.
உயரிய கருவிசைந்து உயிர் தொடுக்கும்
பயனர்களின் வளர்ச்சி தன்மையே வாழ்வு
மயிரிழையில் ஓடும் உயிர் ஓட்டம்
உயிரில் கலப்பின பால் திறனே!
நம்பிய கையசைவில் விரைந்த விருப்பம்
அம்புக்கணைத் தொடுத்த தொடரே உயிரிசைவு
கம்பி போல நீட்டிய நீடிப்பு
தும்பிக்கை முனையில் உயிர் வாழும்.
உள்ளம் உறவாடி மகிழ்ச்சி கொள்
பள்ளம் மேடு கொண்ட புவி
தள்ளித் தள்ளாடும் தளமே வளம்
எள்ளி நகையாடும் போரே போரமைப்பு.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1thkuv

பொங்கல் வாழ்த்து 2023

இருக்கும் பொருளென நம்பிக்கை கொள்வீர்!
தருவிக்கும் பொருள் நிலை கொள்ளும்
பருப்பொருள் சாரும் பாரினில் எங்கும்
தரும் பொருள் தரம் காண்பீர்.

இறை தேடும் உள்ளம் உயிரனை
மறை காக்கும் பொருட்டு தொடர்
உறை போட்டுக் கொண்டு வரும்
பறை சாற்றி வழிபாடும் தொடரனை.

ஊர் சாலை மகிழும் வண்ணம்
யார் யார் எல்லாம் வள்ளலென
மார் தட்டி கொள்ளும் மாந்தரே
பார்வை கணிப்பு புவியின் தோற்றம்.

இரை தேடும் உண்ணும் உணவு
கூரையில் தொடங்கிய வாழ்வு வலையவயல்
வரையறை வரம்பில் வரப்பில் கொள்ளளவு
ஏரைப் பூட்டி உழுத உள்ளம்.

உறவைத் தேடி உண்ணும் உணவு
நிறம் மாறி நிலை வளரும்
அறம் வளர்க்கும் வகையே நாளும்
புறம் பேசுதல் என்றும் வேண்டா.

பறவைக்கு உண்ண உணவு உண்டு
நிறமாறும்; குணத்தின் இலக்கே இனம்
திறனளவே மதி; மனம் திறந்திடுவீர்!
உறங்கி உண்டு நடுநிலைப்பாட்டை நாடு.


” செயல் மன்றம் ” பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/2023-e1tgdfs

தமிழ் தரும் :
தசை அறிந்த தரத்தின் சைகை
ஓசை கேட்டு ஓங்கியொலிக்கும் சைகை
எசை பாட்டு எழுமொழியின் சைகை
இசை வெளிப்பாடு இயற்கையின் சைகையே!
சதை வளர்ச்சி சத்தில் தைக்கும்
அதை தொடர்ந்த அன்பின் தையல்
கதை படம் கலையில் தைத்து
இதை தொடர்ந்து இனிய தைப்பொங்குமே!
தாயனைத் தமிழின் உயிர் அணைப்பு
மாயமென மறைத்த யதார்த்த நிலை
ஆய கலைநோக்கில் ஆயிரமாயிரம் ஆண்டில்
‌‌ வாயடைத்து மலரும் தன்மை ஆறனையாற்றலே!
மனித திறனே மதி கொள்ளும்
இனிதே நிறைவு செய்யும் வகை
தனித்த வடிவம் அணி சாரும்
நனிமொழித் தமிழ் தரணியிலே இயக்கம்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/–1–2-e1tauj8

நாளது சூழல்:

காலச் சூழலில் நிலை சுற்றும்
வலது இடது நோக்கும் பகுதி
மேலது கீழது பார்வை முடிவுறாத
ஞாலம் புகழும் போற்றும் வகை.

தங்குமிடத்தை ஓரறிவு நிலைப் படுத்தும்
பங்கு நிலையில் தாவர விலங்கு
அங்கம் கணிக்கும் மனித திறன்
நங்கூரம் கொண்டே சூழலும் புவி.

படம் பிடித்த நல்நினைவு நற்செயலாம்
வடமிடம் பார்த்து நடந்து செல்
இடமறிந்து எழும்வாய் சொல்லும் பெயர்
தடம் பதித்து செயலும் செயல்படும்.

காடும் மலையும் கண்டத்தின் துண்டு
ஆடும் அசையும் உயிரினத் தொடரே.
ஓடும் வழி உணர்ந்த உள்ளம்
வீடும் நிலமும் நீரும் சேரும்
நாடும் நகரமும் சுழலும் பாதை
தேடும் சேவை சேர்த்து வைக்கும்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/1–2-e1t9jtq