நாடோடி இறக்கைகள்:

உந்திச் செல்ல ஊரும் ஊர்திகள்
பந்தம் பாசம் படரும் மனிதவளம்
நந்தி போலமர்ந்து ஊருலகம் நாடும்
முந்திய வரையறை வரைபடம் பயணம்.

இருக்கும் பொருளின் இருப்புப் பாதை
அருகருகே உள்ளூர் தொட ரோட்டம்
தரும் வகையிலே இரும்பின் நீட்சி
வருவோர் போவோர்க்கு இடப்பொருளும் மாறும்.

நீராவி கொண்ட தொடர் இயக்கம்
பாராது நிற்காது நிற்பது நிலையம்
ஆராய்ந்து பார்த்து விட்ட தொடரி
ஓராயிரம் சொகுசான மின்னோட்ட இயக்கம்.

பறந்து செல்ல விமான நிலையம்
இறக்கை முளைத்த மின் பறவை
உறக்கம் கலைந்த பயணம் கொள்ளும்
கறந்து உறைந்துருளும் புவி வட்டப்பாதை.

https://anchor.fm/thangavelu-chinnasamy

எணினிப் பதிவில் ஆலலை, இயங்கலை சொல் முறைமை அறிவோம்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1t5aeh

எதுகை 9 ‘ ஏ ‘ எனும் ஓரெழுத்து எழுந்து உத்துப் பார்க்கும் எழுத்து ஏழு நீளுமொலித் தொடர்மொழி .

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/9-e1s1u68

எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து ஓரெழுத்து ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே !

எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து, ஓரெழுத்து, ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே !

ஆதலினால் காதல் செய்வீர்

https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8xYmFkNWIyYy9wb2RjYXN0L3Jzcw/episode/ZWI5ODllZWItNDEwZC00YjdiLThlOWItOTI3MDYxNmExOWFm?ep=14

23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை மறைவு – தற்கால உலகின் உயிரினக் காலம் .,

ECO 2 WHAT IS ECOLO IN ECOLONOMY ?