Author: THANGAVELU CHINNASAMY
செயல் மன்ற பதிவர் - செ ம
SEYALMANTRAM.
24 Subha Akila Nagar
Airport
TRICHY. TAMILNADU
INDIA
MMT 3 Chartalist Theory of Money: Is Moral Moral Money Value Focused In EDUCATION with Practice.
எதுகை 7 ஊ ஓரெழுத்து அகராதி – ஊறு விளைவிக்கும் தீமையை விலக்குவது ஊறும் அறிவின் உண்மை செயலே.
எதுகை 7 ஊ ஓரெழுத்து முறைமை 1. 2 பகுதி
நாட்டுப் புற பா+((ப+(ஆ))டல் :
“கண்ணான கண்ணே கண்ணுறங்கு கண்மணியே
உண்டு உறங்கிட்டு உதிக்கும் நா பார்க்க
கண்டு கேட்டுட்டு கருத்தா நீயிருக்க
வண்டுச் சத்தமிட, இன்னிசையா உன்குரலே.”
MMT 2 MMTP – MONETARY – HISTORY
எதுகை 6 உ ஓரெழுத்து உள்ளூரை நினை ; உலகை மதி.
Apple Podcasts – Apple (IN)
எதுகை 6 உ ஓரெழுத்து உள்ளூரை நினை ; உலகை மதி.
புவியடி சறுக்கு புரியாத நம்செருக்கு !
புவியடி சறுக்கு புரியாத நம்செருக்கு
கவிபாடி பதிந்தாலும் சதுரயடிக்கே தஞ்சம்
ஆவியாய் கரியமிலம் அச்சத்தில் நம்மூச்சு
ஏவிவிடும் ஏவுகணை எகத்தாள சோதனை.
கண்டுபிடிப்பாலே கரைசேரும் நம் உயிர்
தண்டுவடமே நிமிர, நிற்க பலகாலம்
வண்டுத் தேன் எடுத்து பக்குவமா
உண்டு சுவைத்து உரக்க பேசுதிங்கே.
வரம்பற்ற வாழும்தொடர் சுற்றுலா நடத்தி
மரம்விடும் காற்று வாழ வழிதேடல்
ஓரமாய் நின்றுவிட்டு உயர்திணை நம்பேச்சு
நரம்பு தசையாலே நகருவது மெய்யாலே.
பக்குவமாய் இருந்து நிலத்தை வாழ்த்திடு
உக்கிரமான வெயில் தடுக்க வாழ்ந்திடு
வக்கனையாய் பேச வாய்ப்பதே வாய்ப்பு
ஆக்கமே இங்கே திறனாக வாய்த்திடும்.