பொங்கல் வாழ்த்து 2023இருக்கும் பொருளென நம்பிக்கை கொள்வீர்! தருவிக்கும் பொருள் நிலை கொள்ளும்பருப்பொருள் சாரும் பாரினில் எங்கும் தரும் பொருள் தரம் காண்பீர்.இறை தேடும் உள்ளம் உயிரனை மறை காக்கும் பொருட்டு தொடர்உறை போட்டுக் கொண்டு வரும் பறை சாற்றி வழிபாடும் தொடரனை.ஊர் சாலை மகிழும் வண்ணம் யார் யார் எல்லாம் வள்ளலெனமார் தட்டி கொள்ளும் மாந்தரே பார்வை கணிப்பு புவியின் தோற்றம். இரை தேடும் உண்ணும் உணவுகூரையில் தொடங்கிய வாழ்வு வலையவயல்வரையறை வரம்பில் வரப்பில் கொள்ளளவுஏரைப் பூட்டி உழுத உள்ளம்.உறவைத் தேடி உண்ணும் உணவுநிறம் மாறி நிலை வளரும் அறம் வளர்க்கும் வகையே நாளும் புறம் பேசுதல் என்றும் வேண்டா. பறவைக்கு உண்ண உணவு உண்டு நிறமாறும்; குணத்தின் இலக்கே இனம் திறனளவே மதி; மனம் திறந்திடுவீர்! உறங்கி உண்டு நடுநிலைப்பாட்டை நாடு. ” செயல் மன்றம் ” பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/2023-e1tgdfs செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
தமிழ் தரும் :தசை அறிந்த தரத்தின் சைகைஓசை கேட்டு ஓங்கியொலிக்கும் சைகைஎசை பாட்டு எழுமொழியின் சைகைஇசை வெளிப்பாடு இயற்கையின் சைகையே!சதை வளர்ச்சி சத்தில் தைக்கும்அதை தொடர்ந்த அன்பின் தையல்கதை படம் கலையில் தைத்துஇதை தொடர்ந்து இனிய தைப்பொங்குமே!தாயனைத் தமிழின் உயிர் அணைப்புமாயமென மறைத்த யதார்த்த நிலைஆய கலைநோக்கில் ஆயிரமாயிரம் ஆண்டில் வாயடைத்து மலரும் தன்மை ஆறனையாற்றலே!மனித திறனே மதி கொள்ளும்இனிதே நிறைவு செய்யும் வகைதனித்த வடிவம் அணி சாரும்நனிமொழித் தமிழ் தரணியிலே இயக்கம். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/–1–2-e1tauj8 செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
நாளது சூழல்:காலச் சூழலில் நிலை சுற்றும் வலது இடது நோக்கும் பகுதிமேலது கீழது பார்வை முடிவுறாத ஞாலம் புகழும் போற்றும் வகை.தங்குமிடத்தை ஓரறிவு நிலைப் படுத்தும் பங்கு நிலையில் தாவர விலங்குஅங்கம் கணிக்கும் மனித திறன் நங்கூரம் கொண்டே சூழலும் புவி. படம் பிடித்த நல்நினைவு நற்செயலாம் வடமிடம் பார்த்து நடந்து செல்இடமறிந்து எழும்வாய் சொல்லும் பெயர் தடம் பதித்து செயலும் செயல்படும்.காடும் மலையும் கண்டத்தின் துண்டு ஆடும் அசையும் உயிரினத் தொடரே.ஓடும் வழி உணர்ந்த உள்ளம் வீடும் நிலமும் நீரும் சேரும்நாடும் நகரமும் சுழலும் பாதை தேடும் சேவை சேர்த்து வைக்கும். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/1–2-e1t9jtq செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
நாடோடி இறக்கைகள்: உந்திச் செல்ல ஊரும் ஊர்திகள்பந்தம் பாசம் படரும் மனிதவளம்நந்தி போலமர்ந்து ஊருலகம் நாடும்முந்திய வரையறை வரைபடம் பயணம்.இருக்கும் பொருளின் இருப்புப் பாதைஅருகருகே உள்ளூர் தொட ரோட்டம்தரும் வகையிலே இரும்பின் நீட்சிவருவோர் போவோர்க்கு இடப்பொருளும் மாறும்.நீராவி கொண்ட தொடர் இயக்கம் பாராது நிற்காது நிற்பது நிலையம் ஆராய்ந்து பார்த்து விட்ட தொடரி ஓராயிரம் சொகுசான மின்னோட்ட இயக்கம். பறந்து செல்ல விமான நிலையம் இறக்கை முளைத்த மின் பறவைஉறக்கம் கலைந்த பயணம் கொள்ளும் கறந்து உறைந்துருளும் புவி வட்டப்பாதை. https://anchor.fm/thangavelu-chinnasamy செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
MMT5 – HOW MONETARY THEORY AND PRACTICE IS IN WITH DATA SHARING CURRENCY IN DIGITAL FORMAT செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
எணினிப் பதிவில் ஆலலை, இயங்கலை சொல் முறைமை அறிவோம். https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1t5aeh செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
எதுகை 9 ‘ ஏ ‘ எனும் ஓரெழுத்து எழுந்து உத்துப் பார்க்கும் எழுத்து ஏழு நீளுமொலித் தொடர்மொழி . https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/9-e1s1u68 செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து ஓரெழுத்து ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே ! செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
எதுகை-11 ஒ எனும் ஒரெழுத்து, ஓரெழுத்து, ஒரு சொல் முறைமை ஒருவருக்கொருவர் ஆக்கமே ! செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...
ஆதலினால் காதல் செய்வீர் https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8xYmFkNWIyYy9wb2RjYXN0L3Jzcw/episode/ZWI5ODllZWItNDEwZC00YjdiLThlOWItOTI3MDYxNmExOWFm?ep=14 செயல் மன்றம் / Seyalmantram Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Telegram (Opens in new window) Telegram More Click to email a link to a friend (Opens in new window) Email Like this:Like Loading...