ஆக்கவளத்தின் முரணுரை – Productivity Paradox தமிழ் விளக்கம் மனித திறன் இருப்பு ஓர் வாழ்வியல் இணைப்பு.

ஆக்கவளத்தின் முரணுரை – Productivity Paradox தமிழ் விளக்கம்
மனித திறன் இருப்பு
ஓர் வாழ்வியல் இணைப்பு.
மனித வளத்திற்கு விளைவாக்கமே ‘தேவை’ , அதாவது ,
‘தேர்ந்தெடுத்து வையகத்தில்’
யாவரும் கடந்து’ செல்லவே வேண்டும்.
உருவாக்கும் திறன், ஆக்க வளம் விளைவாக்கம், செழிப்பான உற்பத்தி திறனே என்றும் மனித நலமாகும்.

ஆக்கவளத்தின் முரணுரை – Productivity Paradox தமிழ் விளக்கம் மனித திறன் இருப்பு.

மனித வளத்திற்கு விளைவாக்கமே ‘தேவை’ , அதாவது ,

‘தேர்ந்தெடுத்து வையகத்தில்’
யாவரும் கடந்து’ செல்லவே வேண்டும்.
உருவாக்கும் திறன், ஆக்க வளம் விளைவாக்கம்,
செழிப்பான உற்பத்தி திறனே என்றும் மனித நலமாகும்.

SEPTEMBER 17 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 17 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 16 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்    

SEPTEMBER 16 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

அகத்தவம் ஆண்டின் ஒவ்வொரு 15 SEPTEMBER

அகத்தவம் ஆண்டின் ஒவ்வொரு 15 SEPTEMBER

SEPTEMBER 14 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 14 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 13 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

4,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – மூளை  இணைவில் நரம்பிழை வளர்ச்சி குறித்து

4,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மூளை  இணைவில் நரம்பிழை வளர்ச்சி குறித்து

எழில் மிகு அறிவாற்றல் உளவியல்
வழித்தோன்றல் சிறு மூளை இணைவில் நரம்பிழை.

தாயனை உயிரிணை ஆறனைத் தொடர்
ஆயகலைகள் அறிவியல் பல்கலைக்கழக நுண்ணறிவு
நயமுடனே படிக்க நடைமுறை கல்வி
மையமாகும் வரலாற்று அறிவுசார்நிலை
செயல்படட்டும்.

செயல் புரியும் இயக்க முறைமை
இயலக இயல்பு நிலை திரும்பும்
வயல் சார்ந்த இடமே உழைப்பு
அயலக ஆய்வும் வடிவும் தொழில்.

தொழில் முயற்சி மூலமே வாழ்விடம்
வழிபடும் வழக்கம் பழக்கமே சமயம்
எழில் மிகு அறிவாற்றல் உளவியல்
வழித்தோன்றல் சிறு மூளை இணைவில் நரம்பிழை.

நரம்பியல் நம் மெய்ப்பொருள் யாவும்
நரம்பிணைவு ஒத்த இசைவு குறியீடு
ஆரம்ப கல்வி தளத்தில் இருந்து
இரவுபகலாக அறத்தின் செயலை நினைவுகொள்.

SEPTEMBER 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 12 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்