SEPTEMBER 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 11 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள் உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.

பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள்
உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.

இரவும் பகலும் வரும் வழி
பரவும் காற்று இருள்நீக்கும் வெளிச்சம்
நரம்பும் நாடியும் ஒடும் தேகம்
வரவும் செலவும் இருப்புநிலைக் குறிப்பு.

இருப்புநிலை இயற்கை மழை நீர்
உருகும் பனி கடல்நீர் பாகம்
பருவநிலை மாற்றம் காலநிலை கருதுகோள்
உருவக அணி படிப்படியாய் படிமலர்ச்சி.

படிமலர்ச்சி வரலாற்றை காண்க கலந்த
படிநிலை கருத்து கோவை கோடி
பிடித்து பிறகு கருத்தில் கொள்வினை
படிப்படியாய் முன்னேறி வரும் விதைகள்.

விதைகள் மூலம் பயிர் தொழில்
அதை அறிந்த பின் விடைகண்டாய்
இதைத் தொடர்ந்தே நலம் கண்டாய்
அதை அதைவைத்தே ஆளும் அறம்

SEPTEMBER 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 10 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 09 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 09 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

WISDOM: in ACROSTIC WORDS I

WISDOM: in ACROSTIC WORDS I

IDEAS Into Different Emerging Array System
     IDENTIFY Individual Direction Ever Neutral Trend In Field Yours
IN Initiative Nuances 
    IT’S Important Trending’s Switch.

SEPTEMBER 08 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 08 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 07 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 07 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்

SEPTEMBER 06 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 06 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

WISDOM IN ACROSTIC POEM

WISDOM:
1. 
WIRE Where Into Regulates Existence 
     WELL When Emerging Limiting Level 
WHY We Hold Yourselves 
     WHAT Will Have at Ideas.

SEPTEMBER 05 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்  

SEPTEMBER 05 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்