சமநலநிதி (Mutual Fund)

சமநலநிதி (MF)

சமநல நிதி:
(MF-MUTUAL FUND):

சட்டமுறை மதிப்பீட்டின் நடப்பு (இ)லட்சிய நிகழ்வு திறனை  சமநல நிதி(க) என்போம்.

சமநல நிதி
ஊடுறவு நிதி
நிலையுதவி நிதியும் எனலாம்.

சமநல நிதி(MF) சமுதாய மகரந்தக்கூடு
     சமநிலை நிதி நிறுமத் திறன்
சம அளவாற்றல் உயர் திசை
      சம காலத்தில் காக்கும் மதிப்பு.

மதிப்பு மனித திறவுகோல் குறியீடு
     மதி(க) மதிக்கும் திசுவின் நரம்பிழை.
மதிநுட்பத் துறையில் கணக்கீட்டு முறை
     மதிப்புறு சேவை(க) சேர்க்கும் வைப்புநிதி.

வைப்புநிதி தொகுப்பு நிதி நுழைவு
     வைப்பு நடப்பின்
வேரின் விழுதுகள்
வைத்திருக்கும் வரை
இயல்புநிலை மூலதனம்(AuM)
      வைப்பதன் சிறு நிதி சேர்ப்பு.

சேர்ப்பதன் வணிக இருப்புநிதி அளவீடு
     சேர்ப்பதும் புதிய சொத்து மதிப்பீடு (NAV)
சேரும் கூட்டுத்திரள் அடுக்கு கணக்கீடு
      சேர்க்கும் மாற்றும்  விகித வளர்ச்சி(XIRR).

குறிப்பு:

க(க-கரந்துறை) பாவினம்.

17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கருவிகள் தொடக்க நிலை இயலுலகு இறக்கை கூட்டிணைவு(Fusion) மண்டலச்சுற்று.

இறக்கை கூட்டிணைவு(Fusion)
மண்டலச்சுற்று.

பேரண்டபெருஞ்சிதறல் கருந்துளை கதிரியக்க பேரதிர்வு
இரண்டிரண்டாய் தேறிய ஒளிமின் வேகத்தின் வேதியியல்
புரண்டெழும் சுழற்சி ஆற்றல் பேரண்டெழுச்சி
ஓரணு உயரினச்சேர்க்கை நிலைகருவிலி உயிரணு.
உயிரணுக்கருவறை பேருலகச் சுழல் ஆற்றல்
மயிரிழைவாயில் ஒன்றுடன் ஒன்றிய தொடரனை
கயிறுபோல் வடம்பிடித்து வட்டமிடும்
ஆயிரமாயிரம் கனிமச்சேர்க்கை பிரிந்திருந்து வட்டமிடும்.
வட்டணை(Orbit)த்தூசுகள் உலோகத்தூள்கள் வாயுக்கள் முகில்பந்து
வட்டமிட்டு இணைந்தவை பிரியும்; பிரிந்தவை
ஊட்டத்துளை விசை
உள்ளக அணுகல்
வட்டமிட்ட சுற்றணை இணைவு கூர்தலறம்(Cause and Effect).
அறஞ்சேர்ந்த நட்சத்திர உடைகோள் பெறும்
ஆற அமர உடைபடும் வேகச்சுற்று
பறக்கும் பேருலகச்சுற்றுபந்து பந்த பாசப்பார்வை
இறக்கை‌ கூட்டிணைவு முகில்சார்பில் மண்டலச்சுற்று.

18 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு -கண்ட மேலோட்டத் தொகுதி – பூப்படையும் பரு…

EDUCATION CONTENT PRACTITIONER

https://www.seyalmantram.in/wp-content/uploads/2023/11/wp-1699338845812.jpg

How do we Understand the world ? THIRUKURAL Quotation along with Individ…

How do we Understand the world in Real Sense with THIRUKURAL Quotation along with Individual and Commercial Principle?

THIRUKURAL Quotation374.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளியர் ஆதலும் வேறு.

முன்னம் மொழி முன்னொலி காலம்

முன்னம் மொழி முன்னொலி காலம்

முன்னம் மொழி
முன்னொலி காலம்.


முன்னம் ஒலி கூறும் மொழி
பன்மை முன்னிலை தன்மை உடையது
இன்மை இல்லா ஒலிப்பின் இனிமை
என்றும் ஒலிக் கோப்புகளின் முறைமை.

முறைமை பழக்கம் பயிற்சி நிலையில்
பறை சாற்றியே வழக்கம் பெற்றது
இறை அருள் பெற்ற அவை
மறை பொருள் கொண்ட விளக்கம்.

விளிம்பு நிலை மக்கள் பற்றி
அளிக்கும் வகை தொடர்பு படிவப்பதிவு
வெளிப்புற உருவச் சேர்க்கை இறைமை
உளி கொண்ட செதுக்கிய சிற்பகலை.

சிற்பம் ஓவியம் கட்டிடக்கலை கோவில்
நிற்பது நடப்பது பறப்பதன் தோற்றம்
கற்பதில் கேட்பதன் கருதுகோள் பொருள்
விற்பன்னர் கையில் சொற்களின் காலமோ!