DECEMBER 29 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 28 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 28 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா – இருக்கை
ஒரு நொடி பா – இருக்கை
ஒரு நொடி பா ‘இருக்கை’
‘எம்’ ஒரு நொடி பாவினம்
‘ஆம்’ பாவின சொல் வடிவம்
‘உம்’ உள்ள பதிவும் வெளியிடும்
‘நம்’ மொழி உயிர்நாள் வரை.
வரையறை வட்ட வடிவ அமைப்பு
தரையில் அமர்ந்த காலம் ஒன்று
நரை கூடியப் பருவமும் சொல்லும்
இரை தேடியும் உணவு உண்டோம்.
உண்ண உணவு பெற
பயிற்சி
மண் வளம் காக்கும் பயிர்வகை
கண் விழி பார்த்த அறிவியல்
உண்பதும் உடுப்பதும் உறைவிட மும் குகை.
குகைப் பாறையடி குடி இருப்பு
வகை நிலம் நீர் வளமை
பகை கருத்தில் மாநில எல்லைக்கோடு
தகை தடுத்து கையாளுதல் மையகருத்து.
மைய கருத்துரை காலந்தோறும் மாறும்
இயல்பு நிலையிடம் திரும்பும் வழி
இயற்கை வளமே அறிவுசார் தொடர்பு
வயலும் வாழ்வும் பாறையும் ‘இருக்கை’.
‘இருக்கை’ பாறை உட்காருமிட மொருநாள்
உருவாகிய வகை நிலை மாறி
பருவ மழை நீருக்கும் அளவுமானி
மரு உந்து நீரும் உயிர்ப்பு.
DECEMBER 27 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 27 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 26 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 26 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 25 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 25 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 24 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 24 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 23 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 23 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
ஒரு நொடி பா
புவி நடப்பில் பனியுருகும் காலமொன்று
கவிகை சுழல்காற்று புறத்தேற்றம்.
புவி நடப்பில் பனியுருகும் காலமொன்று
கவிகை(வளைவு) சுழல்காற்று(வளி) பிதுக்க புறத்தேற்றம்(திரையுரு)
ஏவிய காலநிலை பல்லாண்டு மாற்றம்
கவியிலும் வடிவ வரையறை வட்டம்.
வட்ட உருவநிலைச்
சாய்வு சுழற்சி
விட்டத்தில் இயங்கும் கதிரியக்கத் திறன்
தட்பவெப்ப நிலையில் வாழும் நிலைப்பாடு
உட்புற நிகழ்வில் கரியகச் சுழற்சி.
சுழலும் புவியடி அச்சுச் சுற்று
சுழற்சி முறை மையப் பெயர்வு
சூழலியல் நீள்வளைய வடிவ இழுவை
சுழல் தூரச் சுற்றிலும் கதிரொளி.
கதிரொளிச் சுழற்சியில் புவியியலும் சுற்றளவே
அதிவேக கால விரைவுப் போக்குவரத்து
உதித்த இயக்க இயற்பியலும் இயற்கை
பதித்த கல்வியலின் கால கருதுகோளே!
DECEMBER 22 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்
DECEMBER 22 – அகத்தவம் – ஆண்டின் ஒவ்வொரு நாளும்