இருப்புப்பாதை இருப்பு நிலைக் குறியீடு
இருப்புபாதை பொறுப்பின கணிப்பு முறை
தருவதன் பெறுவதன் நிதியறிக்கை.
********
இருப்பும் பொறுப்பும் உடைமை சுழற்சி
தருவதும் பெறுவதும் குறிப்பதன் சுற்றறிக்கை
கருவி கொண்டு கடக்கும் இயல்புநிலை
உருவ அமைப்பு கைத்துணை பிரிவு.
பிரிவில் தொடரும் தொகுதி இங்கே
உரிய பயணர் பயண நெறிமுறை
சரியாக கணிக்கும் கணிப்பு முறை
பெரிய துறை சார்பில் மதிப்பு.
மதிப்பு பார்க்க வேண்டும் என்பதே
உதிக்கும் இந்த கால கட்டம்
மதிப்பீடு செய்யவே நிதியுதவி அறிக்கை
ஆதி அந்த வரையறை கொள்கை.
கொள்கை விளக்கக் கூடும் தொகை
ஆள் சார்நிலை பயண வேள்வி
கிள்ளளவு தரும் அரசு இறையியல்
பள்ளம் மேட்டிலும் கேட்கும் கடைகள்.
கடை விரிப்பு உள்ள கட்டணம்
உடைமை உள்ள பொருள் தர
கடைசி வரை நிறைவுறா வகை
நடைமேடை பயணச் சீட்டும் கட்டுப்பாடு.
கட்டுப்பாடு மனதில் கொண்டு கடக்க
திட்டமிட்ட திட்ட அறிவிப்பு ஒதுக்கீடு
அட்டவணை வரிசை பொருட் குறிப்பேடு
கேட்கும் தொகை கணிப்பில் கணக்காளர்
******
இருப்பு நிலைக் குறியீடு
2023-24க்கான இந்திய இருப்புப்பாதை வரவு-செலவு இருப்புநிலை அறிக்கை குறித்த சில வகைதொகை இங்கே:
வருவாய் செலவு :
மொத்த வருவாய் செலவினம் ரூ.2,62,790 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது,
இது முந்தைய ஆண்டை விட 9% அதிகமாகும்.
மூலதனச் செலவு :
மூலதனச் செலவு ரூ.2,60,200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 6% அதிகமாகும்.
நிதியுதவி:
மூலதனச் செலவில் 92% மத்திய அரசின் வரவு செலவுத் திட்ட ஆதரவிலும்,
7% கூடுதல் பட்ஜெட் மூலங்களிலிருந்தும் நிதியளிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இயக்க விகிதம்/செயற்படும் இயக்க விகிதம் 98.45% என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இயக்க விகிதமான 98.22% ஐ விட சற்று அதிகமாகும்.