ஒரு நொடி பா உருப்படி
உருப்படி நிலை மதிப்பு இயல்பு
கருப்பொருள் படிவுநிலை தரும்.
அகத்தவம் சிறக்க ஆண்டுகள் பல
புகழ் பெற்று வாழ்ந்திட வேண்டி
நிகழும் நேரம் பொழுது ஆக்கம்
தகவல் தரும்படி புதுப்புது திறவுகோல்.
திறன் யாவும் நாடிக் கூட
அறம் பொருள் இன்பம் வீடு
பறக்கும் காற்றும் ஓடும் நீரும்
சிறந்து விளங்க சுற்றமைவு பொருண்மை.
பொருண்மை மையச் செயலி மூலம்
கருத்து கணிப்பு முறை இலக்கு
பருவ மழை தட்பவெப்ப
நிலையும்
உருப்படி வகை நிலையே மாறும்.
மாறும் பதிவினை புரிதலில் என்றும்
ஆறுதல் கூறி மகிழும் வண்ணம்
ஊறும் நீர்மம் ஊரும் பேரும்
ஏறும் வளமை செல்லும் வழிவகை.