ஒரு நொடி பா ‘நாடும் நாணயம்’
உருவாகப் பேரூரின் வாய்மூடவே நாணயம்
உருவக மதிப்புறுவே நடைமுறை.
உருவக மதிப்பு மாறிய குறிப்பு
மரு உந்திய உறுப்பின் குறியீடு
அருகருகே உள்ள உள்ளக் குறிப்பு
கருமை முதல் காலமிடல்
மதிப்புறும்.
மதிப்புறுக் கொள்கை நடைமுறை வழங்கும்
உதிக்கும் நேரம் மாறும் வழித்தடம்.
வழித்தட வட்ட வடிவ பாதை
மொழிதனில் ஏற்படும் காலயெல்லை
வழிந்திடும் நீரும் புடைசூழ் நிலமும்
வழிவகை வகுத்திடும் விருப்பம்.
விருப்பத் தேர்வு செயல் பகுதி
பருப்பொருள் ஊடக மைய கருதுகோள்
உருப்படி ஆகிய உருவ வாய்ப்பு
கருப்பொருள் மதிப்பின் இலக்க உருவகம்.
உருவகத்து வாய்மொழி பேசும் மதிப்பீடு
பருவகால வேலை வாய்ப்பில் சாரும்
உலகில் ஊரில் பயிரிடும் தொழிலே
உருண்ட வடிவ நாணயக் குறியீடே.
குறியீடு தெரிநிலை வினைப் பகுதி
பறித்து நட்டு நாடும் மக்கள்
கறிகாய் கனி சமைத்து விருந்தினர்
வறியோர்க்கு வழங்கும் இயல்பே நடைமுறை.