திருச்சிராமலை தாயுமானவர் ‘திருச்சிராப்பள்ளி’ என எவ்வாறு பெயர் பெற்ற தளம் ஆகிறது?

திருச்சிராமலை தாயுமானவர் ‘திருச்சிராப்பள்ளி’ என எவ்வாறு பெயர் பெற்ற தளம் ஆகிறது?
திருச்சிராமலை யமகவந்தாதி:

திருத்தில்லை சிந்தனையின் வரலாற்றில் ‘சிதம்’
திருவம்பலம் பேரம்பலம் சிற்சபைகூடி ‘பரமாகி’
திருமஞ்சனம் கொண்டு அருளும் ‘சிதம்பரம்’
திருத்தில்லையமகஅந்தாதி நூலமைப்பில் திருவாசகம்.

திருவாசகம் சிற்றம்பலங் கண்டு கனியக்கனிய மனம்
திருவம்பல ‘யமகமாக’ வந்துள்ளமை குறியீடு
திருத்தில்லையமகவந்தாதி யமகத் தொடரும்
திருவாய் மலர்ந்து நிற்கும் சிற்றம்பலமே.

சிற்று அம்பல் அங்கு அண்டு
சிற்றம்பலம் கண்ட யமக‌ அமைப்பு
சிற்றமைப்பு கொண்ட சிரபுரம் மலை ‘சிற்றம்பலங்கண்டு’ தெளிந்த பொருளில் பாடிய
சிற்றம்பலங் கண்டு முன்னாண்டு கோடிசிலைச்சிலைக்கோர்.

கோடிக்கணக்கான ஆண்டு முந்தி வந்த
நாடியும் ஒடும் தேகம் எங்கும்
ஆடிய நடனம் ஆடும் நரம்பொலி
பாடி பரம்பொருள் கண்ட திருச்சிராமலை.

திருச்சிராமலை யமகவந்தாதி பாட்டுடைத் தலைவன்
திருசிரபுரம் திருசிரகிரி திருச்சிராப்பள்ளியென எழுந்தருளும்
திருச்சிராப்பள்ளி மலை யமக அந்தாதி
திருமாதிருக்கும் தொடரில் களமாக தாயுமானவர்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்