‘தென்புல நில கணக்கியல் வரலாறு’
பொதுவாக இந்த ஒலிகள்
பிறக்கும்போது மிடற்றில்
இருந்து வெளிவரும்
காற்றானது
அண்ணத்தைத் தொடும்போது
இடைநாவின்
உரசலால் முழுவதுமாக
வாய்க்குள்
அடைபட்டுப் போகும்.
அப்படி இடைநாவுக்கும்
அண்ணத்துக்கும் இடையில்
அடைபட்டு நிற்காமல்
காற்றானது
வெளிப்பகுதியினை
அடையும்போது
‘ய’ கர ஒலி பிறக்கும்.
நூல் கணக்கு இயலானது?
வேலை → வேளை
தே.நே.ய. 159
என்ற சொற்றொடர் “வேலை (work)” என்ற சொல் “வேளை (time/period)” ஆக மாறும் என்று பொருள்.
மேலும், “தே.நே.ய.” என்பது “தேவை நேர யந்திரயிலக்கு என்பர்.
‘கணக்கியல்புவரிகள்’
கணநேர கணக்கியல் நிகழ்வு நிலை
கணக்கியல் இருப்பியலின் வரிகள்.
இயல்புத் திறன் கொண்ட சான்று
இயலகதென் புலநில இயற்கை இறைமை
வயலும் வாழ்வும் வழங்கும் மலர்ச்சி
உயர்வு தாழ்வு நிலை மதிப்பு.
மதிப்பு இடும் ‘இருப்பு நிலை’
உதிக்கும் காலத்தில் இருந்து குறியீடு விளங்கும்
பதிவு பெறும் வரை நினைப்பு
எதிலும் சிறிய அளவு குறிப்பு.
குறிப்பு அறிதல் தொடர் கணிப்பு
அறிந்து கொள்ள வேண்டிய தேவை
ஏறி இறங்கும் பக்க ‘வருவாய்’
ஏறிய இருப்பு நிலைப்பதிவு ‘கணக்கியல்.’
கணக்கியல் வழக்கம் ஏற்கும் வரிகள்
இணங்கும் ஆயம் (Excise) இறை(Debt) கடமை
உணர்ந்து கொண்டு செலுத்தும் காணிக்கை(Oblation)
இணக்கம் இசைவு தீர்வை(Custom) வருவாய்(Revenue).
‘வருவாய்’ ‘செலவினம்’ நாள் திங்கள்
பெருமளவு தொகுத்த நிறும ‘வணிகம்’
உருவக நிறைவு ‘பொறுப்பு’ நிற்கும்
அருள் வழங்கும் இயற்கை ‘சொத்து’.
சொத்தின் மதிப்புறு முழுமை பெற
தத்தி நடக்கும் இளவயது முதல்
பத்து இலக்கமும் பாங்குற உணர்தல்
ஒத்து கொண்டவையே சான்றிதழில் படிமலர்ச்சி.