விண்ணுலக விண்மீன் காட்சி.

விண்ணுலக விண்மீன் காட்சி.
விண்ணுலக விண்மீன் காட்சி.

24 June 2024 ஏற்படக்கூடிய விண்ணுலக விண்மீன் காட்சி.

பாலக வீதியில் மின்னணு அவரவர்      
     காலத்தில் வாழ்நாள் நிகழ்வுகளிலோர்  பங்கு
ஆலங்கால  அகராதி விரிவின முறை
       பாலகவழி முறையிலோர்  விண்ணுலக விண்மீன்.

விண்மீன்  இடர் அதிர்வலை கதிரவனின்
      விண்ணொளி இடைத்தடுப்பின் வெடிப்பொலி காட்சி
விண்மீன் வெள்ளைக் குள்ள உள்ளடக்க
     காண்பதோர் எண்பது ஆண்டுக்கோர் மின்னொளி.

மின்னொளி காண் படல வெளிச்சம்
      உன்னகத்துள் செல்லும் வழியில் உள்ளவை
வான்வெளி வானிலை ஆய்வு கருதுகோள்
        தன்மை கொண்ட  நிகழ்வின் படக்காட்சி.

படக்காட்சி எட்டும் நம் வரையறை
     கடந்த காலங்களில்
நிகழ்வுகளின் இணைப்பு
படம் கணிக்கும் வழங்குமோர் கருத்து
      கடந்து செல்லும் (T Coronae 💫 Borealis) பற்றுகை கொள்ளுகை.

24 June 2024 விண்ணுலக விண்மீன் காட்சி.
விண்ணுலக விண்மீன் காட்சி.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்