1,76,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 1

1,76,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 1 & 2

1,76,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 1:

தொடக்க கால சமூகக் கட்டுமானம்:
நியண்டர்டால்களால் உடைந்த கசித்துளிப்படிவுகளிலிருந்து கட்டப்பட்ட நிலத்தடி கட்டிடங்கள் –
பொருள் கலாச்சாரம், இயற்கை இடத்தை பெருக்குதல்

கசித்துளிப்படிவுகளிலிருந்து உள்ள கனிம வைப்புகளாகும்.
பொதுவாக மூவுயிரகக்கரிமம் (Calcium Carbonate), என்பவை ஒரு குகையின் தரையிலிருந்து மேல்நோக்கி வளரும்.
சொட்டு நீரிலிருந்து உருவகப்படுத்தப்பட்ட பொருட்களின் திரட்சியால் உருவாகின்றன.
அவை வழக்கமாக வட்டமான அல்லது தட்டையான மேற்புறத்தைக் கொண்டிருக்கும்.
மேலும் அவற்றின் வடிவம் சொட்டு வீதம் மற்றும் கனிம கலவை போன்ற கூறுபாடுகளால் பாதிக்கப்படுகிறது.
கசியும் துளிப்படிவுகள் தரையிலிருந்து மேல்நோக்கி வளரும், அதே சமயம்
கசியும் துளிப்படிவுகள் குகையின் கூரையிலிருந்து கீழ் நோக்கியும் வளரும்.
இன்றைய இந்த அறிகுறிகள் மிகவும் அரிதானவை மற்றும் சில துல்லியமாக தேதியிட்டவை, இதனால் இக்கால மனிதர்களின் இந்த முன்னோடிகளைப் பற்றிய நமது அறிவை பெரிதும் கட்டுப்படுத்துகிறது.

1,76,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 2:
குகையில் வசிக்கும் இடம் மாறி
பகையில் பல உயிரின இடமும்
ஈகைத் தன்மை கொண்ட பண்பாடும்
வகை வகையான நிலைக் குடியிருப்பு.
குடியிருப்பு நிலை மாறுதல் மூலம்
படிவ முயற்சி கசியும் துளிகள்
மடிப்பு மலைகள் காடுகளை கடந்தே
அடியடியாய் நகர்ந்து நீர்நிலத்தில்
பயிர்த் தொழில்.

பயிர் வகை நிலப் பரப்பில்
உயிரின வகை நிலை பலகோடி
வயிறும் வாழ்வும் மொழி பேசும்
பயிற்சி மூலத் தொடரில் மரபணு.
மரபணு படிவ மலர்ச்சி நிலைத்தவை
நரம்பின் தரவுத் தளத்தில் இருப்பிடம்
மரம் செடி கொடி ஆய்ந்து
பரவிய உயிரினச் சமூகத் தொடர்பு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்