2,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் நுழையும் மனிதயினக் குழு காலமென அறிந்திடுவோம்.

2,10,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

யூரேசியாவில் நுழையும்
மனிதயினக் குழு காலமென அறிந்திடுவோம்.

கோள வடிவ மூளை பற்றிய ஆய்வுகளில் பேசும் மொழியை எளிதாக்குகிறது எனலாம்
நமக்கு உண்டான குரல்வளை உள்ளிட்ட தொடக்க கால மனித குணங்களைக் கொண்ட ஆப்பிரிக்காவில் இருந்து பரவியவர்கள் முதன்மையானவர்கள் ஆகும்.

தற்போதைய அறிவியல் புரிதலின்படி, அறிவுசார் மனித இனம் (ஹோமோ சேபியன்கள்) யூரேசியாவிற்குள் நுழைந்ததற்கான இந்த பதிவு சான்றுகளில், குறிப்பாக கிரேக்கத்தில்,
சுமார் 210,000 ஆண்டுகளுக்கு முன்பு, அபிடிமா குகையில், ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பகுதி மண்டை ஓட்டின் அடிப்படையில், அறியப்பட்ட இன்றைய மனித புதைபடிவங்களில் ஒன்றியவையாக கருதப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பின் முக்கிய தரவுகள்:

இடம்: கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் என்ற இடப்பகுதியில் அமைந்துள்ள அபிடிமா குகையில் இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு முகமை தற்கால மனிதர்கள் முன்பு நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்திருக்கலாம் என்று கூறுகிறது.
புதைபடிவத்தின் வகைகள்: மண்டை ஓடு ஒரு
“பகுதி தொடக்க கால அறிவுசார் மனித”
மண்டை ஓடு என்று கருதப்படுகிறது. அதே குகையில் மற்றொரு மண்டை ஓடு, மிகவும் முழுமையானதாகக் கருதப்படுகிறது.
இது நியாண்டர்டால் பண்பு மிக்கூறுகளைக் காட்டியது.
அபிடிமா குகை வளாகம் தெற்கு கிரீஸில் உள்ள மணி தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள சுண்ணாம்புக் குன்றின் பகுதியில் நான்கு கார்ஸ்டிக் சிறிய குகைகளைக் கொண்டுள்ளது.

இன்று குகைகள் ஒரு பெரிய கடல் குன்றின் முகப்பில் திறக்கப்பட்டு படகு மூலம் மட்டுமே அணுக முடியும்.

மூளைக் கூறும் வகை:

வாய்க்கால் வழிமுறை மூளை மயலிழை
செய்முறை ஒன்றரை லட்சமீட்டரளவு..

மயலின் உடைய நரம்பிழை மூளை
உயர்நிலைத் தொடர் வண்டிப் பாதை
அயராது உழைக்கும் தொடர்பு கோளம்
இயல்புத் திறன் கொண்ட குணம்.

குணம் இழையநிறை வெண் பொருள்
கணம் உள்ள உள்ளறை உள்ளுறை
இணங்கு பொருந்தும் மெய்யியல் கூறுகள்
வணங்கி வழிபடும் புறணி மேலுறை.
மேலுறை இட்ட கட்டளைப் புறணி
தோலுறை உருவ நிறை கோல்
காலுறை வரை நிறைத் தரம்
பாலுறவு அளவு கோல் வாய்க்கால்.

வாய்க்கால் வழி கால்வாய் நீளம்
போய் வரும் வழித்தடப் பகுதி
உய்ய உயர நீலமலை பள்ளத்தாக்கு
தொய்வின்றி சென்றிடும் ஒன்றரை லட்சமீட்டரளவு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்