2,50,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இன அறிவுசார் நிலைப்பாட்டினைக் குறிக்கிறது.
மனித இனம் அறிவுசார் குழு (Homo Sapiens) மற்றும் (நியாண்டர்தால்கள்) பள்ளத்தாக்கினில் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் நீண்ட காலமாக இணைந்து வாழ்ந்து உள்ளனர்.
காலநிலை அறிவியலில், “OIS” என்பது ” உயிர்க்காற்று ஓரகத்தனிம நிலை (உ.ஓ.த) (Oxygen Isotope Stage)” என்பதைக் குறிக்கிறது.
இருப்பினும், உ.ஓ.த-3 பனிப்பாறை காலத்தின் கடுமையான காலநிலை மாற்றங்கள்
(65,000-25,000 ஆண்டுகளுக்கு முன்பு) ஐரோப்பாவை அனைத்து மனிதர்களுக்கும் ஏற்றதாக மாற்றியது.
புவியின் கடந்த காலநிலையில் சூடான மற்றும் குளிர்ந்த கட்டங்களை மாற்றியமைக்கும் காலத்தைக் குறிக்கிறது. ஆழ்கடல் வண்டல் மையங்களில் உயிர்க்காற்று ஓரகத்தனிமங்களின் விகிதத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அடையாளம் காணப்பட்டதை பதிந்து உள்ளனர் .
உயிர்க்காற்று காலநிலை மாற்ற வடிவம்
பயிரும் வளரும் அறிவுத்திறன்.
உயிரக ஓரத்தனிமம் நிலை இயக்கம்
உயிருக்கு உயிராய் வளரும் மதிப்புறு
உயிர்க்காற்று காலநிலை மாற்ற வடிவம்
பயிரும் வளரும் முயற்சியில் அறிவுத்திறன்.
அறிவுத் திறன் தேடல் வழி
கறிகாய் கனிமங்கள் ஒன்றிய கலவை
பறித்து உண்ணும் கனியும் அறிந்திட
அறிவாற்றல் வளச் சேர்க்கை பனிப்பொழிவு.
பனிப்பொழிவு சாரல் மழை நீர்
இனிதே கலந்திடும் நிறைவுத் தரவு
பனிக்காலச் சுழற்சி சுழலும் புவியடி
பனிப்பாறை சரிவு நெடுங்கோடு குறுங்கோடு.
குறுக்கு வெட்டுத் தோற்றம் பெருநிலப்பிரிவு
நொறுங்கிய வடிவமைப்பு உலகியல் சமநிலை
ஏறும் நிலப்பரப்பு வாழும் தளம்
ஆறும் ஊரும் உயிரின வாழ்நிலை.