3,20,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை குழம்பு வெடிப்பு பதிவு .
நுண்ணிய கத்திகள் பாறை புள்ளிகளில் நீண்ட ஆய்வுக்கு பின்னர் –
எரிமலை பாறை எரிந்த சூழலை அறிந்தனர்.
ஓலோர்கெசைலி, கென்யா பிளவு பள்ளத்தாக்கில் எரிமலை வெடித்த பதிவினை கண்டுபிடித்து உள்ளனர்.
குறளடி: எரிமலை-
நெருப்பு உள்ள உருகிய குழம்பு
பருப்பொருள் எரிமலை பாறை
நெருப்பு உள்ளே பெருகும் ஆற்றல்
பருப்பொருள் கொண்டே நிலைத்து உருகும்
உருப்பொருள் குழம்பாய் குழம்பியவை பெருகும்
பெருகிய சேர்க்கை ஆற்றலும் வெடித்தவை அதிரடி
அதிரடி வெடிப்பு எரிமலைக் குழம்பு
சதிராடி நிலை பெற்ற திரள்
எதிர் எதிரெதிர் திசை மோதி
கதிராய் கதிரவனின் ஒளி எரிபொறி தீக்கட்டி.
தீக்கட்டி திரளாய் எரிபொருள் நிகழ்வு
எக்கணமும் திகில் பரப்பும் எரித்திரள்
தக்கதொரு உயர்மலை வட்டச் சுடரங்கே
கக்கிய எரிப்பொறி பரவி நிற்கும்.
நிற்கும் எரி தணல் முழுகு
பற்றிய எரிபொருள் எல்லாமே சுற்றும்
தற்கால அறிவியல் கண்ட அக்கணத்தை
கற்றை எரிமணல் துகள்களின் பகிர்வு.