4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 2 உணவு சேகரிக்கும் காலத்தொடக்கம்
பிற்கால நுகர்வுக்கான உணவு சேமிப்புக்கான ஆரம்ப சான்றுகள்:
எலும்பு மச்சை கேசெம் குகை, இஸ்ரேலில் → உணவுப் பொருளாதாரம்,
எதிர்காலத் தேவையை ஊக்கப்படுத்தும் பதிவு உள்ளது.
இஸ்ரேலில் உள்ள பழைய கற்கால குகைவாசிகள் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு
“பதப்பட்ட உணவை” உட்கொண்டு உள்ளனர்.
முற்கால மனிதர்கள் விலங்குகளின் எலும்புகளை பின்னர் கொழுப்பு மச்சையை உண்பதற்காக சேமித்து வைத்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எலும்பு மச்சை மற்றும் ஊட்டச்சத்துக்கான முக்கிய தரவுகள் உள்ளது என வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனித குழுக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ள எலும்புகளில் காய்ந்த தோலை அகற்ற ஆரம்பகால மனிதர்கள் அதிக முயற்சி எடுத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குருதி வகையணுக்கள் என்பியல் நரம்பிழையம்
கருதும் என்பிழைய விழைமம்
வேதியியல் கலவை நுட்பமே மூலம்
ஆதியந்த பாதுகாப்பு சமூக பகிர்வு
பதிவும் பார்வையும் இணையும் இணையதளம்
உதிக்கும் கதிரவன் ஒளியின் வேகம்.
வேகச் சுற்று சூழல் ஆதரவு
மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்
ஊகம் ஊக்கம் தரும் வகை
பகலும் இரவும் கடக்கும் தருணம்.
தருணச் சேவை சேர்த்த பின்னும்
அரும்பொருள் அகணி மைய விழைமம்(Medulla)
பருப்பொருள் சார்ந்த அணு அண்டம்
கருப்பொருள் வடிவம் ஒன்றில் ஒன்றும்.
ஒன்றும் உண்டு உயிர்த்து வாழும்
நன்றே உட்புற திசுப்படல முனை
என்பிழையம் வெளிப்புற நெருக்க மச்சை
புன்சலாகை(trabecula) என்பின் கலனிடைக்குழி எலும்பு.
எலும்பு மெல்லிய தசைநார் திரவ
எலும்பின் கட்டமைப்பு நிறை உடலின்
காலுடன் பந்துகீழ் வழுக்கு செக்குமூட்டு
எலும்பில் முன்என்பரு யென்புக்குருதி கலமே(Blood Cell)
ஒப்பியவை பரவும் ஒற்றுமை தன்மை
ஒப்புரவில் உரையாடும் பாவினத்தொடர்.
செவ்விதழ் ஏந்திய செம்மொழி வரலாறு
இவ்விதழ் ஒலிக்கும் இலக்கிய முறைமை
கவ்விய மொழி மூலம் பேசும்
அவ்விரு செவிப்பறை ஒன்றிய ஓசை.
ஓசை ஓங்கிய சைகை ‘ஆ’வென
இசை பல பாடும் குரலிசை
அசை அகத்து சைகையசைவில் ஒத்தவை
திசை எங்கும் பரவிய ஒப்புரவு.
ஒப்புரவு ஒற்றுமை உலகப் பொதுமறை
அப்படி ஒன்றும் நாவிதழ் பாட்டிசை
எப்படியும் எவ்வழியும் எத்தனை முறையும்
ஒப்பியவை பலவும் சொற்களின் பிறப்பியல்.
பிறப்பால் இணைந்த வடிவ கருத்துரு
ஏற இறங்க ஒலித்திடும் அருமறை
உறவுடன் நட்புடன் பழகிய பொருள்படும்
பிறப்பிட கருதுகோள் கற்பிதக் கோட்பாடு.