அசை விதி:
நேரசை விதி
வாயசை இலக்கு:
உயரெழும் வாயசை ஒரு குறிலசை (ப)
இயலசை மெய் உடன் ஒற்றும் (பல்)
வாயதனில் ஒலிக்கும் நெடில் ஓசை(பா)
தாயனையில் ஒற்றும் நெடிலோசை நேரசையே.(பால்+இனம்)
நேரசை நேரிசை யாவும் நேரலை
பாரசை தமிழ் மொழி வழிமுறை
இரையசை அசைவு அசைத்து உண்ணும்.
ஊரசைவில் உணர்ந்து உரைகளில் உண்டு.
உண்டு உயிர்த்த மெய் ஞானம்
கண்டு பிடித்து கொள்ளும் பாலினம்
தண்டு வடம் நிமிர்ந்த நடை
ஆண்டு பலவாயினும் நேரசையோர் வாயசைப்பர்.
வாயசை பாவின வகை படுத்தும்
தாயனை ஆறனை நீர்ப்பசை உயிரியல்
போயணைந்து ஒற்றும் ஒற்றுமை சொல்
நயந்தசை தரச் சைகை விசையொலி.