20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
“புதிய குலமாக”
எனலாம்.
பு-து தி-றன் ய-தார்த்த
கு-ணத்தை
ல-ட்சியமாக
மா-னிடபண்புடன்
க-டக்கிறது.”
ஆரம்பகால அறிவுசார்பு நிலைக்குழு (ஹோமோ எரெக்டஸ்), தற்கால மனிதர்களின் நேரடி மூதாதையர், தென்கிழக்கு உதயநாடுகளின் மனிதகுழுவுடன் (ஆஸ்ட்ராலோபிதேகஸுடன்) இணைந்து – விசையுடன் அழிந்து, பின் உயரிய மனித முதன்மைகுழு(பரந்த்ரோபஸ்) (தென்னாப்பிரிக்கா)
பின்னர் மெதுவாக முதிர்ச்சியுடன், விரிவாக்கப்பட்ட மூளை மற்றும் சிறிய பற்கள் உடையதாக இருக்கும் நிலையாகிறது.
தென்கிழக்கு உதயநாடுகளின் மனிதகுழுவும்
(ஆஸ்ட்ராலோபிதேகஸ்) மற்றும் மனிதமுதன்மைகுழு (பரந்த்ரோபஸ்) இடையே உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால், மனித முதன்மை குழு மிகவும் வலுவானதாகவும் தென்கிழக்கு உதயநாடுகளின் மனிதகுழு மிகவும் அழகாக இருந்தன என பதிந்து உள்ளனர்
மேலும், தென்கிழக்கு உதயநாடுகளின் (ஆஸ்ட்ராலோபிதேகஸ்) முன்னோக்கிச் சுட்டிக்காட்டிய ஒரு பெரிய கால்விரல், வலுவான குதிகால் தாக்குதல் மற்றும் வலுவான கால்களை கொண்டிருந்தாலும், முதன்மைகுழுவினர்கள் (பரந்த்ரோபஸ்) அம்பு போன்ற முகடுகளைக் கொண்டிருந்தனர், என பதிந்து உள்ளனர்.
முன்னதாக, விஞ்ஞானிகள் மனித படிமலர்ச்சி நிலையை ஒரு ஒற்றை தலைமுறையாகவே கருதினர்.
அங்குமிங்கும் ஆரம்பகால மனிதர்களின் மூதாதையருக்கு முன்பும் இருந்து உள்ளனர்.
இந்த இனங்கள் இணைந்து இருப்பதற்கான சான்றுகள் தற்கால மனிதர்களுக்கு வழிவகுக்கும் படிமலர்ச்சி பாதைகளில் ஒன்றுடன் ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, இந்த ஆய்வு மனிதகுலத்திற்கு நேரடி மூதாதையர்களின் புதிய தொகுப்பைத் திறக்கிறது.
—————
பெயர் என்று ஒலிக்கும் முறை
உயர் திணை திறன் பெரும்நிலை
நயம்பட உரைத்து பலரின் அழைப்பின
உயரக உறுப்பு தொடர் மொழியாம்.
மொழித் தொடர் ஓரிட மனிதநிலை
வழிவழி வந்த பழக்கம் வழக்கம்
ஆழிசூழ் உலகு தழுவிய நிலையில்
கழித்து கூட்டிய பொதுக்குல பாலினம்.
பாலினத் தீவுகள் தனித்தநில அமைவிடம்
கலித்தொகை பரிபாடல் நெய்தல் பாலை நிலைப்பாடும்
சலிப்பு இன்றி தொகுத்து இலக்கியம்.
இலக்கிய பாட்டு பலவும் தொடர்பண்
பலரும் வகுத்த இலக்கத்தில் மெய்யியல்பு
கலந்து உறவாடி ஒன்றன்பால் பலவின்பால்
வலது இடது பகுதி படிமலர்ச்சி.