21 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – உடை, உடைமை அறிவுடைமைத் தானம்.

21,20,000 ஆண்டுகளுக்கு முன்பு :

ஆப்பிரிக்காவில் இருந்து வெளி சென்ற மனிதர்களின் காலம் எனலாம்.

1. தென்கிழக்கு உதயநாடுகளின் மனித குழு
(ஆஸ்ட்ரா-தென்கிழக்கு மனிதகுழு
லோபிதேகஸ்)
2. அறிவாற்றல் நிலைக்குழு (ஹோமோ ஹாபிலிஸஸ்)
3. அறிவுசார்பு நிலைக்குழு
(ஹோமோ எரெக்டஸ்)
4. அறிவார்ந்த மனிதம்
(ஹோமோ சேபியன்ஸ்.)



இதற்கு மூதாதையர்களின் ஆரம்பகால சான்றுகள் உள்ளன.

மேலும்,
ஷாங்சென், தெற்கு சீனாவில் பயன்படுத்தும் கருவிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உயர் நிலை மனித இனம் கருவிகளை பயன்படுத்தி ஒவ்வொரு காலத்திலும் ஆர்வம் காட்டி வந்து இருக்கின்றனர்.



——————

மனித படி மலர்ச்சியில் நான்கு நிலைகள் உள்ளன.
1.தென்கிழக்கு உதயநாடுகளின் மனித குழு
காலப்போக்கில் (ஆஸ்ட்ராலோபிதேகஸ் ) அறிவாற்றல் நிலைக்குழு (ஹோமோ ஹாபிலிஸஸ்),எனும் ஒரு படி நிலையில் இருந்து, அறிவுசார்பு நிலைக்குழு (ஹோமோ எரெக்டஸ்) ஆக மூன்றாவது நிலை அடைந்தது‌‌ எனலாம்.

இது ஹோமோ நியாண்டர்தலென்ற என்ற நிலையில், மற்றொரு பகுதியில் உருவாகி இன்று அறிவார்ந்த மனிதம் (ஹோமோ சேபியன்ஸ்) உள்ள நிலை என்கிறோம்.

ஆர்டிக் அண்டார்க்டிக் பனியுருகும் இருதுருவத்தின் பனிப்பாறைகள் புவி நடுப்பகுதியே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடம் பெற்றுள்ளது .

குறிப்பாக ஒன்றாக இருந்த புவியியல்பு பனியுருகி விலகும் வரையறை கண்டம் துண்டு துண்டான பிரிவுகள் இன்றுவரை நாம் காணும் கண்கூடு.


எடுத்துக்காட்டாக, இமயமலை ஆசுத்திரேலியாவும் ஆப்பிரிக்காவும் பிரிந்த நடுப்பகுதி இந்திய பகுதி நகர்ந்து இமயமலை உருவாக்கம் ஒரு சான்றாகும்.

நிலப்பகுதி நிலைத்து நின்று ஒவ்வொரு கண்டமாக பிரிந்தவை, துணை கண்டங்களாக, நாட்டில் உயிர் வாழ வழிவகை உருவாக்க நிலை எனலாம்.
மனித வம்சாவளியின் (ஆர்டிபிதேகஸ்) ஆரம்பகால இனமாகும் மற்றும் (ஆஸ்ட்ராலோபிதேகஸின்) தென் கிழக்கு மேற்கு பகுதியில் மூதாதையராக இருக்கலாம்.

இது நவீன மனிதர்களுடன் நெருக்கமாக தொடர்புடையது மற்றும் பெரும்பாலும் மூதாதையராகக் கருதப்படுகிறது.

மனித ஆற்றல் சிறிது சிறிதாக
(ஆர்டிபிதேகஸ்) 5.8 மில்லியன் முதல் 4.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாவர்.

இந்த கோட்பாடு மரபணு ஆய்வுகள், புதைபடிவ பதிவுகள் மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உட்பட பல்வேறு சான்றுகளில் பகிர்ந்து உள்ளனர்.

ஆரம்பகால மனித இன கையை பயனுள்ள வகையில் தொடர்ந்து பயன்படுத்தி உள்ளனர்.
புவி நடுநிலை பகுதியாக, கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காபகுதியில், இருப்தொரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து உள்ளனர்.

எத்தியோப்பியாவில் உயர்திணையாக பலர் படர்ந்து விரிந்து ஆர உருவ வடிவில், வெவ்வேறு ஒத்தக்காலத்தில் (ஆர்டிபிதேகஸ் ராமிடஸின்) 100-க்கும் மேற்பட்ட வாழ்ந்த மனித கூறுகளை மீட்டுள்ளனர்.


உடை, உடைமை அறிவுடைமைத் தானம்.

பருவ மழை நீர் சேமிப்பு
பருப்பொருள் ஊடக மாற்ற வேற்றுமை
உருவச் சேர்க்கை படிமப் பிரிவு
இருண்டப் பகுதி ஒன்றிரண்டான நிலை.

நிலைப்பகுதி நில வாழ் மக்கள்
மலையகப்பகுதி மாயோன் மேயப் புகழில்
இலைதழை பொருந்தி மலரும் முல்லை
வலையவளரும் வயல், செடிகொடி
பூவினச்சேர்க்கை.

பூவை விரியும் புதுமலர் யாவும்
பாவை தொகுத்த விழுமியம் கண்டவை
நாவை அகத்தோடு பொருந்தும் புறத்திணை
அவை கண்டு மகிழ்ச்சி அடையும்.

அடையும் வரை இயங்கும் படை
ஆடை அணிகலன் பிண்ட மாறுதல்
நடை முறை தாங்கும் பண்பாடு
உடை, உடைமை அறிவுடைமைத் தானம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA