354.
ஐயணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்உணர்வு இல்லா தவர்க்கு.
விளக்கம் :
உண்மையை கண்டறிந்து அறியும் ஆற்றல்
இல்லாதவர்களுக்கு, வெற்றி அடைந்தும் பயன் இல்லை.
நினைவக செயலாற்றலுக்கு:
உயிர்களின் தோற்றம் செல்களின் பெருக்கமே.
ஒவ்வொரு செல்களும் உயிர்ப்புடன் தோன்றி,
செயல்பட்டு, மறைந்து, புதிய செல்கள் மீண்டும்
செயலுடன் பரிணமிக்கும்.
உயிர் செல்களின் தகவல் தொடர்பு தான்
உடல்களின் பாகங்களை இயக்கச் செய்யும்.
உயிரணுக்களின் இயக்கம் உடலின் கூட்டு
செயல்களுக்கு உத்திரவாதம்.