இயற்கை கோள் காண செயற்கை கோள்.,

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/ep-e1um9ia

இயற்கை கோள் காண செயற்கை கோள்.

நிலையம் நிலவியல் அமைப்புத் தொடர்
     வலையம் வடிவமைப்பு விளையாட்டு விளக்கம்
அலையில் பரவும் வியப்பின் வாய்ப்பு
     கலையில் தேர்ச்சி கண்டார் பெற்றார். 

பெற்ற அறிவு அறிவியல் அறிவிப்பு
     கற்ற கல்வியின் காணொளியில் காட்சி
உற்ற துணையாக இருக்கும் பொருள்படும்
     மறற நலமும் வளமும் பெறும்.

தலைப்பகுதி ஆற்றும் ஆய்வுப் பணிகள்
     மலையென வேலை  இருந்த படிநிலை
ஓலைச்சுவடியில் கற்றதும் காக்கும் காப்பேடும்
      வலைப்பதிவு முகப்பு பயண வழிமுறை.

இயற்கை கோளில் இணைந்த தளம்
       செயற்கை கோளில் இழைந்த கணிப்பு
விண் கோளில் விழைந்த விளைவு
      கண் கோள் கொண்ட நிலையே.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA