உதயபுத்தர்(உதயமூர்த்தி)
உதய முதலாய் உருவச் சேர்க்கை
சதமெனும் வரையறை இருப்பெனும்
இதமாய் பயின்றிட
இருக்கைச் சேவை
சதமானப் பகிர்வு பொருள் பொலிவு.
பொலிவு பெறும் பதிவுப் பகுதி
நலிவற்ற நிலை நிதி இருப்பு
பாலினப் பாதை பார்வையில் தைத்து
ஆலிலைத் தோற்ற கைந்நிலை இன்னிலை
இன்னிலைக் குறிப்பில் உளம் கனிந்து
என்னிலை அறிவியல் கலைப் பதிவு
தன்னிலை விளக்க இயலுலக
இயற்கை
உன்னிலை அறிவுணர் மொழி கரந்துறை.