உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் நடைபெற்று வரும் ‘பாரெங்கும் பாரதி’ என்ற இணையவழிக் கருத்தரங்கத்தின் மூன்றாவதுவார நிகழ்வு ‘பாரதியாரின் கட்டுரைகளும் இதழியல் பணிகளும்’ என்ற பொருண்மையில் இயங்கலை விரிவரங்கச் (ஜூம்) செயலி வழியே 27.12.2021 முதல் 31.12.2021 முடிய இந்திய நேரம் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க….. மூன்றாவது வாரம் பதிவுப்படிவம்
https://tinyurl.com/y3vb93a9
இணைப்பு
https://tinyurl.com/25u64t9y
கூட்ட அடையாள எண்:
203 717 1